Added Date: Feb 11, 2022
பெண்: ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ ஹோஹோஹோஹோ ஹோஹூ
குழு: ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்
பெண்: சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு
குழு: சின்ன சின்ன சிட்டு சிவகங்கையை விட்டு தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு ஆஅ ஹோய்..ஆஹோய் ஆஹோய் ஆஹோய்
பெண்: கண் மயக்கம் மேவுதடி கால் இரண்டும் தாவுதாடி
குழு: கால் இரண்டும் தாவுதாடி
பெண்: மண் மணக்கும் நேரத்திலே மங்கை உள்ளம் வாடுதடி
குழு: மங்கை உள்ளம் வாடுதடி
குழு: அம்மான் மகள் வந்தாலுமே இம்மான் மகள் நில்லாலடி
பெண்: தேடுவதும் யாரை அடி அன்ன நடை போட்டு

பெண்: பாபாணன் கோட்டை தன்னை காத்து நிற்கும் வீரநடை
குழு: காத்து நிற்கும் வீரநடை
பெண்: பார்வையில்லும் தேன் சொரியும் வைகை நாட்டு மன்னனடி
குழு: வைகை நாட்டு மன்னனடி

பெண்: பால் மணக்கும் காட்டினிலே பாண்டியனார் சீமையிலே
குழு: பாண்டியனார் சீமையிலே
பெண்: வேல் எடுத்து பாய்த்தவனே வெள்ளையரை சாய்த்தவனே
குழு: வெள்ளையரை சாய்த்தவனே

Female: Hohohoho hohooo hooo
Hohohoho hohooo hooo
Ho ho ho ho hooooo
Chorus: Ho hoi ho hoi ho hoi
Female: Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu
Chorus: Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi.aahoi aahoi aahoi
Female: Kann mayakkam maevuthadi
Kaal irandum thaavuthadi
Chorus: Kaal irandum thaavuthadi
Female: Mann manakkum nerathilae
Mangai ullam vaaduthadi
Chorus: Mangai ullam vaaduthadi
Chorus: Ammaan magal vanthalumae
Immaan magal nillaladi
Female: Theduvathum yaarai adi
Anna nadai pottu
Chorus: Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi.aahoi aahoi aahoi
Female: Papanan kottai thanai
Kaathu nirkkum veerandai
Chorus: Kaathu nirkkum veerandai
Female: Paarvaiyilum thaen soriyum
Vagai naattu mannanadi
Chorus: Vagai naattu mannanadi
Chorus: Ammaan magal vanthalumae
Immaan magal nillaladi
Female: Theduvathum yaarai adi
Anna nadai pottu
Chorus: Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi.aahoi aahoi aahoi
Female: Paal manakkum kaatinilae
Pandiyanaar seemaiyilae
Chorus: Pandiyanaar seemaiyilae
Female: Vel eduthu paaithavana
Vellaiyarai saaithavana
Chorus: Vellaiyarai saaithavana
Chorus: Ammaan magal vanthalumae
Immaan magal nillaladi
Female: Theduvathum yaarai adi
Anna nadai pottu
Chorus: Chinna chinna sittu Sivagangaiyai vittu Theduvathum yaarai adi Anna nadai pottu Aaa hoi.aahoi aahoi aahoi
tamil duet karaoke songs with lyrics
vaseegara song lyrics
en kadhale en kadhale karaoke
kutty pattas movie
karaoke lyrics tamil songs
tamil karaoke download
kannalaga song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
putham pudhu kaalai song lyrics
karaoke tamil christian songs with lyrics
vathikuchi pathikadhuda
kanne kalaimane song lyrics
tamil karaoke songs with lyrics download
kadhal psycho karaoke download
thullatha manamum thullum tamil padal
chellamma song lyrics
tamil christmas songs lyrics pdf
devathayai kanden song lyrics
master the blaster lyrics in tamil
vijay sethupathi song lyrics