Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ..........
பெண்: லல லாலா லாலா லாலா
பெண்: இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறும் அணை மீறும் போது காவல் ஏது
ஆண்: இரு விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
ஆண்: தொட்டில் இடும் இரு தேமாங்கனி என் தோளில் ஆட வேண்டுமே
பெண்: கட்டில் இடும் உன் காமன் கிளி மலர் மாலை சூட வேண்டுமே
ஆண்: கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு தேதி ஒன்று பார்க்கிறேன்
பெண்: கொஞ்சும் கிளி மஞ்சம் இடும் தேதி சொல்ல போகிறேன்
ஆண்: கார் கால மேகம் வரும்
பெண்: கல்யாண ராகம் தரும்
ஆண்: பாடட்டும் நாதஸ்வரம்
பெண்: பார்க்கட்டும் நாளும் சுகம்
ஆண்: விடிகாலையும் இளமாலையும் இடை வேளையின்றி இன்ப தரிசனம்
பெண்: விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
ஆண்: இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
பெண்: விழியின் வழியே நீயா வந்து போனது
ஆண்: இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
குழு: ..........
ஆண்: உன் மேனியும் நிலைக்கண்ணாடியும் ரசம் பூச என்ன காரணம்
பெண்: ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம் இதை கேட்பதென்ன நாடகம்
ஆண்: எங்கே எங்கே ஒரே தரம் என்னை உன்னில் பார்க்கிறேன்
பெண்: இதோ இதோ ஒரே சுகம் நானும் இன்று பார்க்கிறேன்
ஆண்: தென்பாண்டி முத்துக்களா
பெண்: நீ சிந்தும் முத்தங்களா
ஆண்: நோகாமல் கொஞ்சம் கொடு
பெண்: உன் மார்பில் மஞ்சம் இடு இரு தோள்களில் ஒரு வானவில் அது பூமி தேடி வந்த அதிசயம்
ஆண்: விழியின் வழியே நீயா வந்து போனது இனி விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது
பெண்: இரு பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும் அணை மீறும் போது காவல் ஏது
ஆண் &
பெண்: ......

Chorus: ..........
Female: Lala laalaa.laalaa laalaa
Female: Iru vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu
Male: Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Male: Thottil idum iru themaangani Yen tholil aada vendumae
Female: Kattil idum unn kaaman kili Malar maalai sooda vendumae
Male: Konjam poru konjam poru Thedhi ondru paarkiren
Female: Konjum kili manjam idum Thedhi solla pogiren
Male: Kaarkaala megam varum.
Female: Kalyaana raagam tharum.
Male: Paadattum naadhaswaram.
Female: Paarkattum naalum sugam.
Male: Vidi kaalaiyum ila maalaiyum Idaivelai indri inba dharisanam.
Female: Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Male: Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu
Female: Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Male: Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Chorus: ..............
Male: Unn meniyum nilai kannaadiyum Rasam poosa yenna kaaranam
Female: Ovvondrilum unai nee kaanalaam Idhai ketpadhenna naadagam
Male: Yenghae yenghae orae dharam Yennai unnil paarkiren
Female: Idho idho orae sugam Naanum indru paarkiren
Male: Thenpaandi muthukkalaa
Female: Nee sindhum muthangalaa
Male: Nogaamal konjam kodu
Female: Unn maarbil manjam idu
Iru tholgalil oru vaanavil
adhu boomi thedi vandha adhisayam
Male: Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Female: Iru paarvaigal parimaaridum Mana aasaigal anai meeridum Anai meerum bodhu kaaval yedhu
Male and
Female: Lala laalaalaalaa laalala
Lala laalaalaalaa laalala...
tamil lyrics video song
tamil love feeling songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
best love song lyrics in tamil
tamil christian songs lyrics in english
ellu vaya pookalaye lyrics audio song download
jai sulthan
easy tamil songs to sing for beginners with lyrics
kutty story song lyrics
neeye oli lyrics sarpatta
siragugal lyrics
chellamma chellamma movie
top 100 worship songs lyrics tamil
vaseegara song lyrics
naan movie songs lyrics in tamil
story lyrics in tamil
mannikka vendugiren song lyrics
dhee cuckoo song
malto kithapuleh
tamil songs lyrics download free