Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
ஆண்: கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஹோ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஹோ ஹோ

ஆண்: திமிருக்கு மறுப்பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே
ஆண்: தீயென புரிந்தும் அடி நானே திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே தொிந்தே சுகமாய் எறிந்தேனே
ஆண்: கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும் அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும் இந்தக் காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே
ஆண்: ...........

ஆண்: உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழலுடனே நான் வருவேன்
ஆண்: புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன்
ஆண்: உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள் காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல

Male: Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal
Male: Kangal rendil .il kaadhal vanthaal ho Kanneer matum ..mm thunai aagumae Oh hoo hoo
Male: Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal .lll
Male: Thimiruku maru peyar neethaanae Thinam thinam unnaal iranthenae Maranthida matum maranthenae
Male: Thee ena purinthum adi naanae Thirumbavum unai thoda vanthenae Therindhe sugamaai erinthenae
Male: Kadum visathinai eduthu kudithaalum Adi konja neram kazhidhae uyir pogum Indha kaadhalilae udanae uyir pogum Kaadhal endraal pennae Chithravathai thaanae
Male: ...........
Male: Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal .lll
Male: ............
Male: Un mugam paardhae naan ezhuven Un kural ketaal naan ariven Un nizhaludanae naan varuven
Male: Punnagai seithaal uyir vaazhven Purakanithaal naan ennaaven Pennae engae naan poven
Male: Un udhatukul irukum oru vaarthai Athai sollivitaal thodangum en vaazhkai Un mounathil irukum enna valigal Kaadhal endraal mella Saathal endru solla
Male: ...........
Male: Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal .ll
Male: .....................
tamil song search by lyrics
alagiya sirukki ringtone download
asuran song lyrics in tamil download mp3
alli pookalaye song download
lollipop lollipop tamil song lyrics
oru yaagam
soorarai pottru song lyrics
new tamil songs lyrics
kadhale kadhale 96 lyrics
tamil christmas songs lyrics
vaseegara song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil love song lyrics for whatsapp status
chellamma chellamma movie
love lyrics tamil
tamil tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil christian christmas songs lyrics