Added Date: Feb 11, 2022
ஆண்: எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும் ஒ..ஹோ...ஓஒ..ஹோ..ஹோ..
குழு: வா வா வா வா... சபாஷ்..சபாஷ்..
ஆண்: ஒன்றே சொல்வான் நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம் ஆண்டான் இல்லை அடிமை இல்லை எனக்கு நானே எஜமானாம்

ஆண்: மேரா நாம் அப்துல் ரஹ்மான் மேரா நாம் அப்துல் ரஹ்மான் மேரா நாம் அப்துல் ரஹ்மான் மேரா நாம் அப்துல் ரஹ்மான்
குழு: வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ்வாஹ்
ஆண்: ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
ஆண்: ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள் வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் இரண்டும் உலகில் தேவை ஆடும் போதும் நேர்மை வேண்டும் என்றோர் கொள்கை தேவை

ஆண்: யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஆண்: யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள் ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்

ஆண்: உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள் வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும் சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்

குழு: வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ் வாஹ்வாஹ்

Male: Ennathil nalamirundhaal. Inbamae ellorkkum . Anbulla thozhargalae. Assalaamu alaekkum. O. hooo. ooo. hooo. hooo.
Chorus: Waa waa waa waa. Sabaash. sabaash.
Male: Ondrae solvaan nandrae seivaan Avanae abdul rahmaanaam Aandaan illai adimai illai Enakku naanae yejamaanaam

Male: Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan
Chorus: Waah waahwaah waahwaah Waahwaahwaah
Male: Aadum naerathil aadi paadungal Aanaalum uzhaithae vaazhungal
Male: Aadum naerathil aadi paadungal Aanaalum uzhaithae vaazhungal Vaazhvil naattam oivil aattam Irandum ulagal thaevai Aadum podhum neramai vendum Endror kolgai thaevai
Male: Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan
Male: Yaarum ariyaamal seiyum thavarendru Yaemaattrum ninaivai maattrungal
Male: Yaarum ariyaamal seiyum thavarendru Yaemaattrum ninaivai maattrungal Ondril ondraai engum nindraan Oruvan arivaan ellaam Kaalam paarthu neram paarthu Avanae theerppu solvaan
Male: Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan
Chorus: Waah waahwaah waahwaah Waahwaahwaah
Male: Ulagam ondraaga edhirae nindraalum Anjaamal karuthai koorungal Vandhaan vaazhndhaan ponaan endraa Ulagam ninaikka vendum Sonnaan seidhaan endrae naalum Ooraar solla vendum
Male: Ondrae solvaan nandrae seivaan Avanae abdul rahmaanaam Aandaan illai adimai illai Enakku naanae yejamaanaam
Male: Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan Maeraa naam abdhul rahmaan
Chorus: Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah Waahwaah
murugan songs lyrics
master vijay ringtone lyrics
vaalibangal odum whatsapp status
karaoke tamil christian songs with lyrics
new tamil christian songs lyrics
mulumathy lyrics
tamil lyrics video download
tamil songs lyrics images in tamil
friendship songs in tamil lyrics audio download
devane naan umathandaiyil lyrics
ilaya nila karaoke download
amman songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
lyrics of google google song from thuppakki
maraigirai movie
tamil songs with lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
ovvoru pookalume song
yesu tamil
kadhal album song lyrics in tamil