Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
பெண்: { உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா } (2)
பெண்: உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த முத்தாலம்மன் சாட்சி
ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
பெண்: ஒருவாட்டி என உரசாட்டி உன்ன உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
ஆண்: கருவாட்டு பான கெடச்சாக்க பூன விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பெண்: பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான் உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான்
ஆண்: பூவாடை தூக்காத பூபாளம் தாக்காத
ஆண்: நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி
பெண்: நான் முந்தாநாளு ஆளானதா என்னுது உன் நெஞ்சு
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா ஆண் &
பெண்: பிரியாம இருப்பேனே பகல் இரவா
ஆண் &

Female: {Onakkaga poranthenae Enathazhagaa. Piriyaama irupenae pagal iravaa} (2)
Female: Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam En uchi mudhal paadham varai En purusan aatchi Oor thekkaalathaan nikku Andha muthaalamman saatchi..
Male: Enakkaga poranthayae Enathazhagi.. Irupenae manasellaam unnai ezhudhi..
Female: Oruvaati ena Urasaati una Uruthum panjana methaiyum Raathiri poothiri yethura velayila..
Male: Karuvaatu paana Kedachaaka poona Vidumaa solladi sundhari Nethili vathalu veesura vaadayila..
Female: Poovaatam otkaandhu Maavaatum neramthaan Un kaiyya neetaadha Mundhaanai oramdhaan
Male: Poovaada thookaadhaa Boopalam thaakkaadhaa..
Male: Nee muthipona kathiriya
Puthampudhu pinji.
Female: Naan mundhaanaalu aalaanadhaa
Ennudhu un nenju.
Female: Onakkaga poranthenae
Enathazhagaa.
Female &
Male: Piriyaama irupenae
Pagal iravaa.
Female &
Male: Unakku vaakkapattu
Varusanga pona enna
Pogaadhu unnoda paasam
En uchi mudhal paadham varai
En purusan aatchi
Oor thekkaalathaan nikku
Andha muthaalamman saatchi..
vathikuchi pathikadhuda
tamil christian songs lyrics free download
song lyrics in tamil with images
inna mylu song lyrics
tamil songs with english words
malto kithapuleh
azhage azhage saivam karaoke
romantic love songs tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo cuckoo lyrics tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
best love song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
christian padal padal
marudhani lyrics
master vaathi coming lyrics
tamil worship songs lyrics in english
vennilavai poovai vaipene song lyrics
national anthem in tamil lyrics
cuckoo padal