Added Date: Feb 11, 2022
ஆண்: அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ.. நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ..
ஆண்: அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ... நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ...
ஆண்: சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட இவளென்ன எனக்கென பிறந்தவளோ..
பெண்: அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ... நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ..
ஆண்: நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட தஞ்சை கோபுரம் நீ நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்தப் பாத்திரம்
பெண்: வண்டு வந்து தங்கத்தானே வண்ணத்தாமரை ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும் உள்ள நாள் வரை
ஆண்: அந்தி வெய்யில் சாயும்போது அன்பு வெள்ளம் பாயும்போது சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ
பெண்: தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச விட்டு விட்டு நானும் கொஞ்ச கட்டில் ஒன்று போட மணநாள் இல்லையோ
ஆண்: திருமணம் புரிவது என்று துடிக்கிது இளமனம் இன்று அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ

பெண்: சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட இவளென்ன உனக்கென பிறந்தவளோ..

பெண்: கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பாணமோ உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ
ஆண்: சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ நீ சிந்துகின்ற பார்வை என்ன ஸ்வர்க்க வாசலோ
பெண்: என்றும் உள்ள சொந்தம் என்று ஏழு ஜென்ம பந்தம் என்று நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது
ஆண்: அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று அட்டைப்போல ஒட்டிக்கொண்டு இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது
பெண்: வளருது வளருது மோகம் விளையுது விளையுது தாகம் இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ
ஆண்: அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ..
பெண்: நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ..
ஆண்: சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
பெண்: சுதியொடு லயங்களும் கூட சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட
ஆண்: இவளென்ன எனக்கென பிறந்தவளோ..
பெண்: அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ...
ஆண்: நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ..

Male: Adhisaya nadamidum Abinaya saraswathiyo Nagai arumbiya thirumugam Azhagiya muzhu madhiyo

Male: Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada Ival enna enakkena pirandhavalo
Female: Adhisaya nadamidum Abinaya saraswathiyo Nagai arumbiya thirumugam Azhagiya muzhu madhiyo
Male: Nenjai allum aadai konda Thanjai gopuram nee Neril vandhu dhaagam theerkum Theertha paathiram
Female: Vandu vandhu thanga thaanae Vanna thaamarai Or thandu kondu neeril nirkkum Ulla naal varai
Male: Andhi veyil kaayum podhu Anbu vellam paayum podhu Sindhu ondru paada thunai naan illaiyo
Female: Thottu thottu neeyum kenja Vittu vittu naanum konja Kattil ondru poda mana naal illaiyo
Male: Thirumanam purivadhu endru Thudikkudhu ila manam indru Adhu varai unarchigal adangidumo
Female: Adhisaya nadamidum Abinaya saraswathiyo Nagai arumbiya thirumugam Azhagiya muzhu madhiyo
Female: Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada Ival enna unakkena pirandhavalo
Male: Adhisaya nadamidum Abinaya saraswathiyo Nagai arumbiya thirumugam Azhagiya muzhu madhiyo
Female: Kangal enna nenjil paayum Kaama baanamo Un sorkkal enna bodhai yettrum Soma baanamo
Male: Chinna pennin vaarthai enna Sanga paadalo Nee sindhugindra paarvai enna Sorga vaasalo
Female: Endrum ulla sondham endru Ezhu jenma bandham endru Nenjil konda nesam idhu neengaadhadhu
Male: Andril rendu ondrai ondru Attai pola otti kondu Indru kaanum inbam niram maaraadhadhu
Female: Valarudhu valarudhu mogam Vilaiyudhu vilaiyudhu dhaagam Ini indha vizhigalil urakkam undo
Male: Adhisaya nadamidum
Abinaya saraswathiyo
Female: Nagai arumbiya thirumugam
Azhagiya muzhu madhiyo
Male: Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada
Female: Sudhiyodu layangalum kooda Salangaigal jathi swaram paada
Male: Ival enna enakkena pirandhavalo
Female: Adhisaya nadamidum
Abinaya saraswathiyo
Male: Nagai arumbiya thirumugam
Azhagiya muzhu madhiyo
karnan lyrics
tamil karaoke old songs with lyrics 1970
karaoke for female singers tamil
chellamma song lyrics
vaathi raid lyrics
lyrics song status tamil
tamil old songs lyrics in english
tamil songs lyrics images in tamil
ilayaraja song lyrics
karaoke tamil christian songs with lyrics
semmozhi song lyrics
vathikuchi pathikadhuda
aagasam song soorarai pottru download
tamil film song lyrics
soorarai pottru lyrics tamil
aasirvathiyum karthare song lyrics
tamil song lyrics 2020
asuran song lyrics download
rummy koodamela koodavechi lyrics
megam karukuthu lyrics