பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா
பெண்: சமையல் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
பெண்: {சொல்லித் தரேன் நீயும் செய்றியா சமையல் சொல்லித் தரேன் நீயும் செய்றியா ஒண்ணும் தெரியாத சாரு நீ வெளியே விட்டா பொங்கித் தரேன் சோறு ஒண்ணும் தெரியாத சாரு நீ வெளியே விட்டா பொங்கித் தரேன் சோறு} (2)
பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா சமையல் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
பெண்: முரட்டு பையன் போல அடுப்புஇருக்கு அடக்கி வைக்க கூடாது ஹா சமைஞ்ச பொண்ணு மாதிரி அரிசி இருக்கு ஓலையில் இட்டா ஆகாதா அந்த அரிசி கன்னி பொண்ணு அட ஓல தான் ஆம்பளைன்னு சும்மா நீயும் இருந்தா ஒன்னும் ஆகாது சேக்குறத சேர்த்து வெச்சா சொந்தம் பொறக்கும் ஆக்குறத ஆக்கி வெச்சா அல்லி திங்க ருசிக்கும்
பெண்: சொல்லித் தரேன் நீயும் செய்றியா சமையல் சொல்லித் தரேன் நீயும் செய்றியா ஒண்ணும் தெரியாத சாரு நீ வெளியே விட்டா பொங்கித் தரேன் சோறு ஹாஹாஹா ஒண்ணும் தெரியாத சாரு நீ வெளியே விட்டா பொங்கித் தரேன் சோறு

பெண்: ............
பெண்: கழுவி வெச்ச அம்மியும் காஞ்சிருச்சு இழுத்தரைக்க வா சாரு உசுர விட்ட மீனும் வெறச்சிருச்சு ஓரசித் தர ஆள் யாரு வெள்ளப் பூண்டு மொளகா சேர்த்து பட்டுப் போலே அரைப்பேன் பாத்து எல்லாம் சேர்ந்து கொதிச்சா மணம் வீசாதோஓஓஒ.ஹொஹ்.
பெண்: என்னப் பெத்த ஆத்தாக் கூட சொல்லித் தரல்ல வேலூரு ஜெயிலுக்குள்ளே கத்துக்கிட்டேன் சமையல்
பெண்: {சொல்லித் தரேன் நீயும் செய்றியா சமையல் சொல்லித் தரேன் நீயும் செய்றியா ஒண்ணும் தெரியாத சாரு என்ன வெளியே விட்டே பொங்கித் தந்தேன் சோறு ஒண்ணும் தெரியாத சாரு என்ன வெளியே விட்டே பொங்கித் தந்தேன் சோறு} (2)

Female: Solli thaaraen neeyum seiriyaa
Female: Samaiyal solli thaaraen neeyum seiriyaa
Female: {Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa Onnum theiyaadha saaru Enna veliyae vittaa pongi thaaraen soru Onnum theiyaadha saaru Enna veliyae vittaa pongi thaaraen soru} (2)
Female: Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa
Female: Morattu paiyan maadhiri aduppirukku Adakki vekka koodaadhaa haa Samanja ponnu maadhiri arisi irukku Olaiyil ittaa aagaadhaa Andha arisi kanni ponnu Ada ola thaan aambala ennu Summaa neeyum irundhaa onnum aagaadhu Saekkuradha saethu vechaa sondham porakkum Aakkuradha aakki vechaa alli thinga rusikkum
Female: Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa Onnum theiyaadha saaru Enna veliyae vittaa pongi thaaraen soru Hahahah onnum theiyaadha saaru Enna veliyae vittaa pongi thaaraen soru
Female: Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa
Female: ......
Female: Kazhuvi vecha ammiyum kaanjiruchu Izhuttharaikka vaa saaru Usura vitta meenum verachiruchu Orasi thara aal yaaru Vella poondu molagaa saethu Pattu pola araippaen paathu Ellaam saendhu kodhichaa manam veesaadho Enna petha aathaa kooda solli tharalae Vaelooru jailukkulla katthukkitta samaiyal
Female: {Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa Onnum theiyaadha saaru Enna veliyae vitta pongi thandhen soru Onnum theiyaadha saaru Enna veliyae vitta pongi thandhen soru} (2)
Female: Solli thaaraen neeyum seiriyaa Samaiyal solli thaaraen neeyum seiriyaa
yaar alaipathu song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
tamil album song lyrics in english
old tamil songs lyrics in tamil font
master tamil lyrics
google google tamil song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
vennilavai poovai vaipene song lyrics
venmathi song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
soorarai pottru kaattu payale lyrics
marudhani lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil karaoke download
tamil mp3 songs with lyrics display download
story lyrics in tamil
tamil karaoke with lyrics
pongal songs in tamil lyrics