Added Date: Feb 11, 2022
ஆண்: பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போனது பொன் மயிலே சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம் ஆனது உண்மையிலே
ஆண்: பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போனது பொன் மயிலே சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம் ஆனது உண்மையிலே அந்தக் கத நீயும் கேட்டா உம் மனசு தாங்காது நானும் அதச் சொல்லா விட்டா எம் மனசு தூங்காது
ஆண்: பாவம் ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போனது பொன் மயிலே சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம் ஆனது உண்மையிலே
ஆண்: புளியம்பட்டி கிராமத்துல பொழுது போன நேரத்துல வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு விருந்து கேட்டதம்மா புளியம்பட்டி கிராமத்துல பொழுது போன நேரத்துல வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு விருந்து கேட்டதம்மா
ஆண்: விருந்து வெச்சவள அது விருந்து வெச்சதம்மா அதப் பாத்த மக மனசு பத்தி எரிஞ்சதம்மா அன்னைக்கு வழக்கப் பாத்துப்புட்டா இன்னைக்கு கணக்க தீத்துப்புட்டா கண்ணுக்குக் கண் என்னும் பல்லுக்குப் பல் என்னும் கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா கண்ணுக்குக் கண் என்னும் பல்லுக்குப் பல் என்னும் கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா

ஆண்: வாசலுக்குக் கூட்டி வந்தேன் வட்டியில சோறு வச்சேன் பழி வரக் கூடாதுன்னு பாடம் பழக்கி வச்சேன் வாசலுக்குக் கூட்டி வந்தேன் வட்டியில சோறு வச்சேன் பழி வரக் கூடாதுன்னு பாடம் பழக்கி வச்சேன்
ஆண்: வேம்புக்குத் தண்ணி விட்டா அது வெயிலுக்கு நல்லதம்மா பாம்புக்குப் பாலு வெச்சா கொஞ்சம் பாத்து நடந்துக்கம்மா அவளுக்கு செஞ்சது நியாயம் இல்லே அவ செஞ்ச தப்புக்கும் பாவம் இல்லே சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே தட்டிக் குடுத்தா தப்பு இல்லே சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே தட்டிக் குடுத்தா தப்பு இல்லே
ஆண்: பாவம் ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் போனது பொன் மயிலே சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம் ஆனது உண்மையிலே அந்தக் கத நீயும் கேட்டா உம் மனசு தாங்காது நானும் அதச் சொல்லா விட்டா எம் மனசு தூங்காது

Male: Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae
Male: Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae Andha kadha neeyum kaettaa Um manasu thaangaadhu Naanum adha chollaa vittaa Em manasu thoongaadhu
Male: Paavam oru pakkam Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae
Male: Puliyambatti graamathula Pozhudhu pona naerathula Vella vaetti koottam onnu Virundhu kaettadhammaa Puliyambatti graamathula Pozhudhu pona naerathula Vella vaetti koottam onnu Virundhu kaettadhammaa
Male: Virundhu vechavala Adhu virundhu vechadhammaa Adha paatha maga manasu Pathi erinjadhammaa Annaikku vazhakka paathu puttaa Innaikku kanakka theetthu puttaa Kannukku kan ennum pallukku pal ennum Kannagi gunatha kaatti puttaa Kannukku kan ennum pallukku pal ennum Kannagi gunatha kaatti puttaa
Male: Paavam oru pakkam Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae
Male: Vaasalukku kootti vandhaen Vattiyila soru vachaen Pazhi vara koodaadhunnu Paadam pazhakki vachaen Vaasalukku kootti vandhaen Vattiyila soru vachaen Pazhi vara koodaadhunnu Paadam pazhakki vachaen
Male: Vaembukku thanni vittaa Adhu veyilukku nalladhammaa Paambukku paalu vechaa Konjam paathu nadandhukkammaa Avalukku senjadhu niyaayam illae Ava senja thappukkum paavam illae Sattangal seiyaadha dharmatha senjaalae Thatti kudutthaa thappu illae Sattangal seiyaadha dharmatha senjaalae Thatti kudutthaa thappu illae
Male: Paavam oru pakkam Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae Andha kadha neeyum kaettaa Um manasu thaangaadhu Naanum adha chollaa vittaa Em manasu thoongaadhu
Male: Paavam oru pakkam Paavam oru pakkam pazhi oru pakkam Ponadhu pon mayilae Sattam oru pakkam kutham oru pakkam Aanadhu unmaiyilae
asuran song lyrics
tamil songs lyrics with karaoke
kadhal song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
kutty pattas full movie in tamil
google google song lyrics tamil
unnodu valum nodiyil ringtone download
amarkalam padal
ithuvum kadanthu pogum song lyrics
national anthem in tamil lyrics
tamilpaa gana song
nila athu vanathu mela karaoke with lyrics
vennilave vennilave song lyrics
80s tamil songs lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil christmas songs lyrics
pongal songs in tamil lyrics