Added Date: Feb 11, 2022
குழு: ஏலேலோ ஓ..ஒ..ஏலேலோ..ஓ.ஒ..
பெண்: தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே தேன் சிந்தும் நேரம் செந்தூர கோலம் செவ்வானம் தாலாட்டுதே
பெண்: இளம் கண்ணாலே ராகம் பாடும் நதி அலை போலே தாளம் போடும் ஹோய்
பெண்: இளைய நெஞ்சம் இனிய நெஞ்சம் பறந்து செல்லுதே கவிதை கொஞ்சம் விழிகள் இங்கே கதைகள் சொல்லுதே

குழு: ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்..
பெண்: கடலோடு அலையாடுதே ஆ...கரையேறி விளையாடுதே பூங்காற்று துணையானதே ஓ...புது ஆசை அரங்கேறுதே
பெண்: பன்னீரில் ரோஜாக்கள் நீராடுதே பதினாறு வயதின்று சதிரடுதே வசந்தங்களோ இங்கு சிரிகின்றதே இதயங்களோ ரெக்கை விரிக்கின்றதே

பெண்: ஆனந்த தேவாரமே ஓ...அழகான பூவாரமே விளகேற்றும் இந்நேரமே ஓ..விண்மீன்கள் முகம் காட்டுமே
பெண்: எந்நாளும் இல்லாத இன்பங்களே இந்நாளில் உண்டாகும் நேரங்களே ஆடுங்களே பெண் அன்னங்களே பாடுங்களே புது சந்தங்களே
குழு: ஏலேலோ ஓ..ஒ..ஏலேலோ..ஓ..ஒ.. ஏலேலோ ஓ..ஒ..ஏலேலோ..ஓ..ஒ..

Chorus: Yaelaelo oo..oo..yaelaelo oo..oo..
Female: Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae
Female: Ilam kannaalae raagam paadum Nadhi alai polae thaalam podum hoi
Female: Ilaiya nenjam iniya nenjam Paranthu selluthae Kavithai konjam vizhigal ingae Kathaigal solluthae
Female: Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae
Chorus: .......
Female: Kadalodu alaiyaaduthae Aa..karaiyaeri vilaiyaaduthae Poongaattru thunaiyaanathae Oo.pudhu aasai arangaeruthae
Female: Panneeril rojaakkal neeraaduthae Padhinaaru vayathindru sathiraaduthae Vasanthangalo ingu sirikkindrathae Idhayangalo rekkai virikkindrathae
Chorus: Yaelaelo oo..oo..yaelaelo oo..oo..
Female: Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae Thaen sinthum neram Senthora kolam Sevaanam thaalaattuthae
Female: Aanantha thevaaramae Oo..azhagaana poovaaramae Vilakettrum inneramae Oo..vinmeengal mugam kaattumae
Female: Ennaalum illaatha inbangalae Innaalil undaagum nerangalae Aadungalae pen annangalae Paadungalae pudhu santhangalae
Chorus: Yaelaelo oo..oo..yaelaelo oo..oo.. Yaelaelo oo..oo..yaelaelo oo..oo..
valayapatti song lyrics
maara tamil lyrics
cuckoo cuckoo tamil song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
nice lyrics in tamil
meherezyla meaning
en kadhale en kadhale karaoke
enge enathu kavithai karaoke with lyrics
tamil melody songs lyrics
tamil love song lyrics for whatsapp status
mahabharatham lyrics in tamil
oh azhage maara song lyrics
vijay sethupathi song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
love lyrics tamil
chammak challo meaning in tamil
karaoke lyrics tamil songs
romantic songs lyrics in tamil
baahubali tamil paadal
tamil mp3 songs with lyrics display download