Added Date: Feb 11, 2022
ஆண்: அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
ஆண்: எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
ஆண்: அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
ஆண்: மாதக்கணக்கே தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
ஆண்: தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் எனை சுமந்து நடை போட்டாய் வந்தாயே நீ என் வரமாய்
ஆண்: அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
ஆண்: தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
ஆண்: சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையே எனக்கென தருவாய்
ஆண்: கண் இமையில் என்னை நீ அடைக்காத்து தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து வாழ்வாயே நீ என் நிழலாய்

Male: Anbulla appa appa Yaarumae unpol illai mann melae Anbulla appa appa Yaarumae unpol illai mann melae Anbulla appa appa Thaayayum unnil kanden anbaalae
Male: Enaku edhu thevai ulagilae Koduthiduvaai nee mudhalilae Vendaamal tharum dheivam Nee dhaanae unmaiyillae
Male: Anbulla appa appa Yaarumae unpol illai mann melae
Male: Maadhakanakkae thaayum sumandhu Vandhadhu dhaan ivanadhu uyirae Kaalam muzhukka ennai sumandhu Kaathu nirkkum unakku illai nigarae
Male: Thoosi ennai thodavum Vida maatai Tholil enai sumandhu Nadai pottaai Vandhaayae nee en varamaai
Male: Anbulla appa appa Yaarumae unpol illai mann melae Anbulla appa appa Thaayayum unnil kanden anbaalae
Male: Thozhan ena nee Tholum koduthu Tholvigalai jeithida varuvaai
Male: Sogam edhaiyum Unnul maraithu Punnagaiyae enakkena tharuvaai
Male: Kann imaiyil Ennai nee adaikaathu Thoongidavum marappaai Ennai paarthu Vaazhvaayae nee enn nizhalaai
Male: Anbulla appa appa Yaarumae unpol illai mann melae Anbulla appa appa Thaayayum unnil kanden anbaalae
Male: Enaku edhu thevai ulagilae Koduthiduvaai nee mudhalilae Vendaamal tharum dheivam Nee dhaanae unmaiyillae
enjoy enjoy song lyrics in tamil
chill bro lyrics tamil
mannikka vendugiren song lyrics
worship songs lyrics tamil
kichili samba song lyrics
maara movie lyrics in tamil
master the blaster lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
kutty story in tamil lyrics
comali song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
meherezyla meaning
enjoy enjaami song lyrics
sarpatta parambarai songs lyrics
thangachi song lyrics
master vaathi coming lyrics
putham pudhu kaalai lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil bhajan songs lyrics pdf
siruthai songs lyrics