Raaja Paatu Song Lyrics

Kee cover
Movie: Kee (2017)
Music: Vishal Chandrasekhar
Lyricists: Madhan Karky
Singers: Christopher Stanley and Sri Rascol

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: அன்னைக்கு ஏதோ பப்குள்ள நான் நுழைஞ்சேன் கூட்டத்தில் அழகா ஒருத்தி மட்டும் வந்திருந்தா

ஆண்: பக்கத்தில் பார் ஸ்டூல் எனக்குனு காத்திருக்க உட்கார்ந்து டக்குனு டெக்யுலாவை சொல்லி விட்டா

ஆண்: என்னோட ஃபோன் மாடல் என்னான்னு நோட்டம் விட்டா என்னோட கண்கள கொக்கி போட்டு மாட்டிக்கிட்டா

ஆண்: எங்கேயோ பார்த்த மாதிரின்னு ஆரம்பிச்சா அதுக்குள்ள டெக்யுலா வந்திருச்சு சிப் அடிச்சா

குழு: ..........

ஆண்: அன்னைக்கு டீ ஜே செம மூடில் ஆரம்பிச்சான் கேக்காத பாட்டெல்லாம் போட்டு போட்டு சாவடிச்சான்

ஆண்: பின்னால ராஜா பாட்டு ஒன்னு இழுத்து விட்டான் காதுக்குள் போதைய ஏத்தி கண்ண மூட விட்டா

ஆண்: தா தா தா தூக்க டச்சு பண்ணி தூக்கி விட்டா என் கூட ஆட்டம் போட சொல்லி லுக்கு விட்டா

ஆண்: தன்னோட டெக்யுலா மிச்சம் மீதி குடிச்சுப்புட்டு டா டா டா டான்சுன்னு சொல்லி என்ன தள்ளி விட்டா

குழு: ஹே யோ கம் ஆன் ஹே ஹே கம் ஆன் லெட்ஸ் பார்ட்டி ஸ்ரீ ராஸ்கல் லெட்ஸ் கோ

ஆண்: புது வித இரவு மயக்கமோ அழகே உன் அழகு கண்டு கெட் லோ பெண்ணே உன் இளமை ஆட்டம் இனி பதற விட பல விதமான தடைகளில் சிக்கிட்டோம்

ஆண்: சிக்கி சிக்கி தவித்தேனோ விக்கி விக்கி மீண்டும் அடித்தோ என் உதடோ தேடுதோ வழி தேடுதோ லெட் மீ டேக் இட் ஸ்லோ

ஆண்: நடை உடை இடை திசைகள் மாறதும் நடை இடை உரையாடும் கவிதைகள் விடை விளையாடும் என் திறமை மகிமை நடனம் மவனே லெட்ஸ் கோ

ஆண்: பலவிதம் பெண்களின் கூட்ட மாட்டம் டேம் உன் அசைவு பசங்களின் திண்டாட்டம் தம் தம் தம் லா ல ல லா

ஆண்: தன்னோட கார்ல ஏறிகிட்டு கியர போட்டு பின்னால கேண்டி கரஷ் கேம்ம போல தொட்டு தொட்டு

ஆண்: தாதானே தானே தள்ளாடிக்கிட்டு வெட்க பட்டு வண்டியும் நின்னு போச்சே அட முட்டிக்கிட்டு

ஆண்: அடிங்க போடா என்ன சொல்லி குத்தமில்ல வண்டிய தள்ளி தள்ளி போட கூட மிச்சம் இல்ல

ஆண்: மொத்தத்தில் முடிஞ்சு போச்சு அட மூட்ட கட்டு மண்டைக்குள் இன்னும் ஓடுதந்த ராஜா பாட்டு

குழு: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ லெட் அஸ் ராக் பேபி

Chorus: ..............

Male: Annaiku yedho pub-kkulla Naan nuzhainjaen.. Kootathil azhaga oruthi mattum Vandhirundhaa..

Male: Pakkathil bar stool yenakkunu Kaathirukka.. Utkaarndhu takkunu tequila-vai Sollivittaa..

Male: Ennoda phone model yennaannu Nottam vittaa.. Yennoda kangala kokki pottu Maattikkittaa..

Male: Engeyo paartha maadhirinu Aarambichchaa.. Adhukkulla tequila vandhiruchu Sip adichaa..

Chorus: ............

Male: Annaikku DJ sema moodil Aarambichaan.. Kekkaadha paattellaam pottu pottu Saavadichaan..

Male: Pinnaala raja paattu onnu Izhuthu vittaan.. Kaadhukkul bodhaiya yethi kanna Mooda vittaa..

Male: Tha tha tha thokkaa touchu panni Thookki vittaa.. En kooda aattam poda solli Lookku vittaa..

Male: Thannoda tequila micham meedhi Kudichuputtu.. Da da da dance-nu solli enna Thalli vittaa..

Chorus: Hey yoooo.. Come on.. hey.. hey.. Come on lets partyyyyyyy. Sri rascol.. Lets gooooo.

Male: Pudhu vidha iravu mayakkamo Azhagae un azhagu kandu get low Pennae un ilamai aattam Ini patharavida palavidhamana Thadaigalil sikkiththom

Male: Sikki sikki thavitheno.. Vikki vikki meendum aditho En udhado thedudho vali thedudho Let me take it slow

Male: Nadai udai idai Dhisaigal maradhum Nadai idai uraiyadum kavidhaigal Vidai vilaiyadum yen thiramai Magimai nadanam mavanae Lets goo.

Male: Palavidham pengalin koota maatam Damn.. un asaivu pasangalin thindaattam.. Dham dham.dham Lal la la laaa.

Male: Thannoda car la yerikittu Geara pottu Pinnaala candy crush game a pola Thottu thottu..

Male: Thadhanae thanae thalladikittu Vetka pattu.. Vandiyum ninnu pochae Ada muttikittu

Male: Adinga poda enna solli Kuthamilla Vandiya thalli thalli podakooda Micham illa..

Male: Mothathil mudinju pochu Ada moottakattu Mandaikkul innum odudhandha Raaja paattu

Chorus: Yeh yeh yeh yeh yeh yeh.. Yeh yeh ..let us rock baby...

Other Songs From Kee (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • tamil lyrics video songs download

  • alaipayuthey songs lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • aalankuyil koovum lyrics

  • tamil karaoke for female singers

  • thoda thoda malarndhadhenna lyrics

  • maraigirai full movie tamil

  • tamil thevaram songs lyrics

  • thalapathi song in tamil

  • tamil melody songs lyrics

  • tamil music without lyrics free download

  • hanuman chalisa tamil lyrics in english

  • new tamil songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • rc christian songs lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • love songs lyrics in tamil 90s