Added Date: Feb 11, 2022
பெண்: ..........
ஆண்: நிறதீவே ஒளிப்பூவே கலந்தாயே எனிலே
ஆண்: பூக்கும் புன்னகையில் ஊறும் எங்கும் படர்ந்தோடும் பச்சை நிறம் கோபம் தூண்டிலிடும் நேரம் செங்கனலாய் மாறும் மஞ்சள் முகம்
ஆண்: துளி வண்ணம்தான் உனை மெல்ல உருமாற்றுமே அது மீண்டும் ஓர் வண்ணத்தில் உனை காட்டுமே ஓய்ந்திடமால் உன்னிலே என்னிலே பொங்குதே
ஆண்: ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே ரொம்ப அழகா ஆகுதே இன்றும் புதுசா மாறுதே
ஆண்: ஃபோக்கஸு மாறாம நீ ஓடின சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும்
பெண்: ..........
ஆண்: முகிலினம் எல்லாம் தீண்டிவிடும் நீலம் சிறகுகள் ஏறியே உனை வந்து சேரும் இளவேயில் பேசும் மலர்களின் வாசம் மனசுக்குள் மோதிட மோதிட சட்டென வானிலை மாறாதோ
ஆண்: தண்ணீரிலே செந்தாமரை அட எங்கே வண்ணம் தேக்குதோ அதிகாலையின் உடை மீதிலே அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ
ஆண்: கடிவாளமில்லாமல் காட்சியெங்கெங்கும் துள்ளி நில்லாமல் ஓடும்

Female: ........
Male: Nirath theevae Ozhi poovae Kalanthaayae enilae
Male: Pookum punnagaiyil oorum Engum padarnthodum pachai niram Kobam thoondilidum neram Senganalaai maarum manjal mugam
Male: Thuli vannam thaan unai Mella urumaatrumae Adhu meendum oor vannathil unai kaattumae Ointhidaamal unnilae ennilae pongumae
Male: Oor click-il life-oda tone yerudhae Romba azhagaai aaguthae Innum pudhidhaai thondrudhae
Male: Focus-u maarama nee odina Success thaan ippodhum eppodhum
Female: ........
Male: Mugizhinam ellaam theendidum neelam Siragugal eriyae unai vandhu serum Ilaveyil pesum malargalin vaasam Manadhinul mothida mothida Sattena vaanilai maaradho
Male: Thanneerilae senthaamarai Ada engae vannam thekkudho Adhikaalaiyin udai meethilae Athan vetkan alli poosudho
Male: Kadivalam illaamal kaatchi engegum Thulli nillaamal odum
Male: Oor click-il life-oda tone yerudhae Romba azhagaai aaguthae Innum pudhidhaai thondrudhae
Male: Focus-u maarama nee odina Success thaan ippodhum eppodhum
Female: ........
enjoy enjaami song lyrics
enjoy enjaami meaning
lyrics with song in tamil
worship songs lyrics tamil
kutty pattas tamil movie download
neeye oli lyrics sarpatta
vaathi coming song lyrics
morattu single song lyrics
alaipayuthey karaoke with lyrics
rummy song lyrics in tamil
tamil paadal music
soundarya lahari lyrics in tamil
kutty pattas full movie tamil
tamil tamil song lyrics
tamil love feeling songs lyrics for him
master dialogue tamil lyrics
viswasam tamil paadal
nice lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
putham pudhu kaalai tamil lyrics