Kaatril Varum Song Lyrics

Oru Naal Oru Kanavu cover
Movie: Oru Naal Oru Kanavu (2005)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Bhavatharini, Hariharan, Ilayaraja,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பெண்: அவன் வாய் குழலில் அழகாக .. ஆஆஆ ஆஆஆ அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

பெண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பெண்: பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும்

பெண்: வருந்தும் உயிர்க்கு ஆஆ ஆஆ .
குழு: வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே

குழு: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பெண்: ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்
ஆண்: அதுகேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

பெண்: சுதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
ஆண்: உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்

குழு: திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இது போல் இல்லம் எது சொல்லு தோழி

ஆண்: ப ம ரி க ரி க ரி க நி த த நி
குழு: ப ம ரி க ரி க ரி க நி த த நி

ஆண் &
பெண்: நி நி ரி க ரி க ம த ம த ம த நி ச நி நி ச நி நி ச சா சா நி நி சா நி தா நி நி நி தா ச நி தா ம தா தா தா நி ம மா தா க க ம தா சா நி தா ம க ரி

ஆண்: காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
குழு: அவன் வாய் குழலில் அழகாக ..
ஆண்: அமுதம் ததும்பும் இசையாக
குழு: மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

Music by: Ilayaraja

Female: Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa..

Female: Avan vai kulalil alagagaa.. Aaaa...aaaa Amutham thathumbum isayagaa Malarnthai nadanthai Alai pol mithanthu

Female: Katril varum geethamae En kannanai arivayaa

Female: Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum Pasu ariyum antha sisu ariyum Paalai maranthu antha pambariyum

Female: Varunthum uyirkuuuu.uuuu Aaaaa.aaaa.
Chorus: Varunthum uyirku oru Marunthagum Isai arunthum mugam malarum Arumbagaum Isayin payanae iraivan thaanae

Chorus: Katril varum geethamae En kannanai arivayaa Katril varum geethamae En kannanai arivayaa

Female: Athara sruthi antha Annai endren
Male: Athukettra layam enthan Thanthai enben

Female: Suthi layangal thannai sutrum Swarangal ellam
Male: Uravaga amaintha nalla Isai kudumbam

Chorus: Thirantha kathavu endrum Moodathu Ingu sirantha isai virunthu Kuraiyathu Ithu pol illam ethu sollu tholi

Male: Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni
Chorus: Pa ma ri ga ri ga ri ga ni tha tha ni

Male &
Female: Ni ni ri ga ri ga ma tha ma tha ma tha ni sa Ni ni sa ni ni sa Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Sa sa ni ni sa ni tha ni Ni ni tha sa ni tha ma tha Tha tha ni ma ma tha ga ga ma tha Sa ni tha ma ga ri

Male: Katril varum geethamae En kannanai arivayaa
Chorus: Avan vai kulalil alagagaa
Male: Amutham thathumbum isayagaa
Chorus: Malarnthai nadanthai Alai pol midhanthu

Female: Katril varum geethamae En kannanai arivayaa..

Other Songs From Oru Naal Oru Kanavu (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • thabangale song lyrics

  • orasaadha song lyrics

  • soorarai pottru song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil music without lyrics

  • tamil songs without lyrics only music free download

  • lyrics of new songs tamil

  • anirudh ravichander jai sulthan

  • maara song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • enjoy enjaami meaning

  • one side love song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • malare mounama karaoke with lyrics

  • kattu payale full movie

  • tamil christian songs lyrics free download

  • alaipayuthey songs lyrics