Selvangale Song Lyrics

Shanthi Nilayam cover
Movie: Shanthi Nilayam (1969)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன்

குழு: ரம்பாம்பாம் தரரம்பாம் சம்சம்சம் தரரம்சம்

பெண்: வா வா வா வெண்ணிலவே

பெண்: உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும் வா வா வா வெண்ணிலவே மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் கொட்டி ஆராரோ ஆரிராரோ

பெண்: காலமென்பது உன் வரவுக்காக காத்திருக்கும் கனியை போன்றது நல் கனியை போன்றது

பெண்: நாளை என்பது உன் நன்மைக்காக பூத்து நிற்க்கும் மலரைப் போன்றது மலரைப் போன்றது

பெண்: கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும் ஓ ஓ ஓ உள்ளங்களே தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும் ஆராரோ ஆரிராரோ

பெண்: செல்வங்களே

பெண்: கொட்டும் மழையும் இடி வந்தாலும் அச்சம் என்பது கூடாது பயந்தவனுக்கு நிழலும் பகையே துணிந்தவனுக்கு கடலும் சிறிதே கொள்ளும் பூதம் பேய்கள் எனவே என்னும் எண்ணம் கூடாது...கூடாது... கூடாது...கூடாது...

Female: Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen

Chorus: Rampaampaam dhararampaam Chamchamchaam dhararampaam

Female: Vaa vaa vaa vennilavae

Female: Ullangal pesattum Pillaigal thoongattum Vaa vaa vaa vennilavae Manjathil maan kutti Konjattum kan kotti Aaraaro aariraaro

Female: Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen

Female: Kaalamenbadhu Un varavukkaaga kaathirukkum Kaniyai pondradhu Nal kaniyai pondradhu

Female: Naalai enbadhu Un nanmaikkaaga poothu nirkkum Malarai pondradhu Malarai pondradhu

Female: Kan maiyin vannathil Unmaigal minnattum Oh oh oh ullangalae Dheivangal koodattum thaalaattu paadattum Aaraaro aariraarao

Female: Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen

Female: Selvangalae

Female: Kottum mazhaiyum Idi vanthaalum Acham enbathu koodaadhu Bayandhavanukku nizhalum pagaiyae Thunindhavanukku kadalum sirithae Kollum bootham peigal enavae Ennum ennam koodathu.koodaathu. Koodaathu..koodaathu.

Other Songs From Shanthi Nilayam (1969)

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • narumugaye song lyrics

  • lyrics video tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • new movie songs lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • thangachi song lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil poem lyrics

  • kadhal valarthen karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • maravamal nenaitheeriya lyrics

  • cuckoo enjoy enjaami

  • kannalane song lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • ilaya nila karaoke download

  • teddy marandhaye

  • chellamma song lyrics

  • happy birthday song in tamil lyrics download