Added Date: Feb 11, 2022
ஆண்: வேட்டு எங்கே...
குழு: இருக்கு இருக்கு
ஆண்: உறுமி எங்கே
குழு: இருக்கு இருக்கு
ஆண்: பம்பை எங்கே..
குழு: இருக்கு இருக்கு
ஆண்: அடிங்க அடிங்க அடிங்க அடிங்க..
குழு: அச்சச்சோ.(2)
ஆண்: மாடி வீட்டு மைனர் இவருதானுங்க வந்து கேளுங்க மீச மேல மண்ணு இருக்கு பாருங்க லேசா நீவுங்க
ஆண்: எங்க போச்சு உங்க மானம் துண்ட காணோம் துணிய காணோம் ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ..
குழு: அச்சச்சோ

குழு: லாலலலாலா...லாலாலலா.
ஆண்: ஊர அடிச்சு உலையில் போட்டதாருங்க இப்ப உங்க ஏட்ட பொரட்டப் போறேன் பாருங்க
பெண்: கும்மி கொட்டி குலவ பொட்டு பாடுங்க நம்ம மானம் காக்க ஆளு வந்தது பாருங்க
ஆண்: செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க . செம்மறி ஆடுங்க சிங்கம் ஆச்சுங்க சொன்னா கேளுங்க தொழில மாத்துங்க

ஆண்: மாடி வீட்டு மைனர் இவருதானுங்க வந்து கேளுங்க
குழு: ............
ஆண்: கட்டியுள்ள கோவணமும் கந்தய்யா இந்த ஊரு என்ன ஆள விற்கும் சந்தையா
பெண்: எங்க மாமன் சொன்ன பேச்ச கேளுங்க நீங்க ஒண்ணு கூடி ஊர திருத்த பாருங்க
ஆண்: உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும் உப்பை தின்னவன் தண்ணிக் குடிக்கணும் தப்பு செஞ்சவன் கம்பி எண்ணனும்
குழு: மாடி வீட்டு மைனர் இவருதானுங்க வந்து கேளுங்க
ஆண்: ஹேய்
குழு: மீச மேல மண்ணு இருக்கு பாருங்க லேசா நீவுங்க

ஆண்: மாடி வீட்டு மைனர் இவருதானுங்க
குழு: வந்து கேளுங்க
ஆண்: மீச மேல மண்ணு இருக்கு பாருங்க
குழு: லேசா நீவுங்க
ஆண்: எங்க போச்சு உங்க மானம் துண்ட காணோம் துணிய காணோம்
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ..அச்சச்சோ...

Male: Vaettu engae..
Chorus: Irukku irukku
Male: Urumi engae
Chorus: Irukku irukku
Male: Pambai engae
Chorus: Irukku irukku
Male: Adinga adinga adinga adinga
Chorus: Achachooo.(2)
Male: Maadi veetu mynar ivarudhaanga Vandhu kelungha Meesa mela mannu irukku paarungha Lesa neevungha
Male: Enga pochu unga maanam
Thunda kaanoom thuniya kaanom
Haiyoo haiyoo haiyoo haiyoo haiyoo
Chorus: Achachooo

Chorus: Lalalalalala ..lalalalala...
Male: Oora adichu olaiyil pottadhaarunga Ippa unga yetta poratta poren paarunga
Female: Kummi kotti kulava pottu paadunga Namma maanam kaakka aalu vandhadhu paarunga
Male: Semmari aadunga. singam aachunga Semmari aadunga singam aachunga Sonna kelunga thozhila maathunga
Male: Maadi veetu mynar ivarudhaanga Vandhu kelungha Meesa mela mannu irukku paarungha Lesa neevungha
Male: Enga pochu unga maanam
Thunda kaanoom thuniya kaanom
Haiyoo haiyoo haiyoo haiyoo haiyoo
Chorus: Achachooo
Male: Maadi veetu mynar ivarudhaanga Vandhu kelungha
Chorus: .........
Male: Katti ulla kovanamum kandhaiyaa Indha ooru enna aala virkkum sandhaiyaa
Female: Enga maaman sonna pechu kelunga Neenga onnu koodi oora thirutha paarunga
Male: Uppai thinnavan. thanni kudikanum Uppai thinnavan thanni kudikanum Thappu senjavan kambhi ennanum
Chorus: Maadi veetu mynar ivarudhaanga
Vandhu kelungha
Male: Hei
Chorus: Meesa mela mannu irukku paarungha
Lesa neevungha
Male: Enga pochu unga maanam
Thunda kaanoom thuniya kaanom
Haiyoo haiyoo haiyoo haiyoo haiyoo
Chorus: Achachooo
Male: Maadi veetu mynar ivarudhaanga
Chorus: Vandhu kelungha
Male: Meesa mela mannu irukku paarungha
Chorus: Lesa neevungha
Male: Enga pochu unga maanam
Thunda kaanoom thuniya kaanom
Chorus: Haiyoo haiyoo haiyoo haiyoo haiyoo
Achachooo
karnan movie lyrics
indru netru naalai song lyrics
neeye oli sarpatta lyrics
tamil karaoke songs with lyrics for female singers
aagasam song soorarai pottru
tamil lyrics video song
kinemaster lyrics download tamil
soorarai pottru songs lyrics in tamil
asku maaro lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
verithanam song lyrics
chammak challo meaning in tamil
usure soorarai pottru
chellamma song lyrics download
tamil christian karaoke songs with lyrics free download
tamil christian songs lyrics in english pdf
mustafa mustafa karaoke with lyrics tamil
kutty story song lyrics
devathayai kanden song lyrics
kangal neeye song lyrics free download in tamil