Added Date: Feb 11, 2022
ஆண்: மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும் வான் வீழ்வதோ ஹோ ஓ..
ஆண்: மனிதா மனிதா இதுதான் நீதியோ காதல் புரிந்தால் கண்ணீர் கூலியோ
ஆண்: பயனிகள் நடப்பார் நிழலில் நிழலில் நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்
ஆண்: கடந்தவர் இருப்பார் கரையில் கரையில் கடத்திய படகோ அலையில் அலையில்
ஆண்: உன் மேல் பிழை இல்லை இதில் வருத்தம் உதவாது தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது விதி வெல்லவா ஹோ ஓ..
ஆண்: உயரத்தை குறைத்தால் இமயம் ஏது துயரத்தை கழித்தால் வாழ்க்கை ஏது
ஆண்: மழை துளி எல்லாம் முத்துக்கள் ஆனால் மனிதர்கள் பருக குடிநீர் ஏது
ஆண்: மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்கையின் பாகம் எரித்தால் துன்பம் போகும் கொஞ்சம் சிரித்தால் அது போகும் சிரித்தால் என்ன ஹோ ஓ..

Male: Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo
Male: Siragu vizhundhaal Pudhidhaai mulaikkum Vaan veezhvadhoo Ho oh hh

Male: Payanigal nadappaar Nizhalil nizhalil Nizhal tharum maramoo Veyilil veyilil
Male: Kadandhavar iruppaar Karaiyil karaiyil Kadathiya padagoo Alaiyil alaiyil..
Male: Un mel pizhai illai Idhil varutham udhavaadhu Dheivam pizhai seidhaal Adhil thirutham kidaiyaathu Vidhi vellavaa ho oh hh
Male: Uyarathai kuraithaal Imayam yedhu Thuyarathai kazhithaal Vaazhkai yedhu
Male: Mazhai thuli ellaam Muthukkal aanaal Manidhargal paruga Kudineer yedhu
Male: Manidhan kollum sogam Adhu vaazhkaiyin baagam Erithaal thunbam pogum Konjam sirithaal adhu pogum Sirithaal enna ho oh hh
Male: Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo
Male: Siragu vizhundhaal Pudhidhaai mulaikkum Vaan veezhvadhoo Ho oh hh
Male: Manidhaa.. manidhaa Idhudhaan needhiyoo Kaadhal purindhaal Kanneer coolie yoo
oru porvaikul iru thukkam lyrics
album song lyrics in tamil
oru manam movie
tamil song lyrics download
tamil christian songs karaoke with lyrics
enjoy enjaami song lyrics
pongal songs in tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
naan nanagavay vandiroukirain lyrics
asuran song lyrics in tamil download
velayudham song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil songs lyrics whatsapp status
kanakangiren song lyrics
marudhani lyrics
master song lyrics in tamil
irava pagala karaoke
aathangara orathil
tamil christmas songs lyrics pdf