Added Date: Feb 11, 2022
ஆண்: போட்ட வெதப் பொத்துக்கிச்சே. ஊத்துத் தண்ணி அத்துக்கிச்சே. பச்ச நெல்லு காஞ்சிருச்சே. அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே
ஆண்: பச்ச நெல்லு காஞ்சிருச்சே. அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே ஏ..
பெண்: நம்ம ஊரு நல்லாருக்கு தென்னந்தோப்பு எல்லாம் கல்லா இருக்கு குளத்தங்கரை முள்ளா இருக்கு வயசு பசங்க எல்லாம் ஜொள்ளாருக்கு
குழு: ஒத்த பாதை ஓரத்துல பொட்டபுள்ள சமஞ்சிப்போச்சு பம்பு செட்டு ரூமுக்குள்ள கள்ளக்காதல் மலிஞ்சிப்போச்சு பஞ்சாயத்து ரேடியோ எல்லாம் துருபிடிச்சு வீணாப்போச்சு
பெண்: டவுனுக்குள்ள டெலிவிஷனும் வந்துட்டதா பேச்சு பேச்சு
குழு: டவுனுக்குள்ள டெலிவிஷனும் வந்துட்டதா பேச்சு
பெண்: நம்ம ஊரு தப்பாருக்கே தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே குளத்தங்கரை முள்ளா இருக்கே வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே
பெண்: சோழக்காட்டுத் தடத்துக்குள்ள வாழத்தோப்பு வரப்புக்குள்ள
குழு: தந்தானானே. தனேனானே. தந்தானானே. தனேனானே.
பெண்: நான் திரிஞ்ச வீதிக்குள்ள நடந்தது என்ன ஊருக்குள்ள
பெண்: ஆத்துக்குள்ள குழிய தோண்டி ஆத்துக்குள்ள குழிய தோண்டிப் பொதஞ்சிவிட்டு நிக்குறாய்ங்க காசும் வச்சு கடனும் வச்சு ரம்மி ஆட்டம் போடுறாய்ங்க மேலத்தெரு யோகராணி மேளக்காரங்கூட ஓடிப்போச்சு. சாதிப்பேர சாக்கா வச்சு பாதி ஊரும் இப்ப வீக்காப்போச்சு
ஆண்: ஏ பொட்டப்புள்ள பாட்டக்கோட்டு வெட்டருவா பட்டையாச்சு பத்துக்கோழி செத்துப்போச்சு பாலு மாடும் செத்துப்போச்சு பாட்டக்கேட்டதும் எங்க காது வலிக்குதே ஒன் ஆட்டம் பாத்ததும் இப்ப வயித்தக்கலக்குதே
பெண்: ஏய் எவன்டாவன் ஓழிஞ்சி நின்னு கத்துரது
ஆண்
குழு: .......
பெண்: ஏய் சன்னனே சன்னனே சன்னனே தானே நானானே ஏய் சன்னனே சன்னனே சன்னனே தானே நானானே
பெண்: முப்பத்தாறு நாளுக்குள்ள மூடுக்கல்லு கதவுக்குள்ள தந்தானானே நானே நானே தந்தானானே நானே நானே அட என்ன சேதி வீட்டுக்குள்ள எல்லாத்தையும் சொல்லுபுள்ள எல்லாத்தையும் சொல்லுபுள்ள எல்லாத்தையும் சொல்லுபுள்ள
பெண்: வெள்ளிக்கிழமை விடியக்காலம் வெள்ளிக்கிழமை விடியக்காலம் கோலம் போட ஆளே இல்ல காப்பிக்கொட்டை மல்லிப்பூவ அடிக்கும் வாசம் வீட்டில் இல்ல
பெண்: கெட்டிமேளம் கேட்ட சத்தும் என் காத விட்டுப் போகவேயில்ல ஒட்டிக்கிட்டு பொறந்த பொறப்பு உன் கூட பொழங்க கொடுப்பனை இல்ல
ஆண்: அட உன்னுடைய பாட்டக்கேட்டு என் மனசு காதலாச்சு மீசவசச பையன் நெஞ்சில் அசை ரொம்ப கூடிப்போச்சு கழுத்த நீட்டுனா நான் தாலிகட்டுவேன் உன்கால புடிச்சி வெள்ளியில் மெட்டிப்போடுவேன்
பெண்: எலே ஒலக்கைய எடுத்து மூஞ்சுல இடிச்சிப்புடுவேன் ஆமா
ஆண்
குழு: ........
பெண்: அட நம்ம ஊரு தப்பாருக்கே தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே குளத்தங்கரை முள்ளா இருக்கே வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே

Music by: G. V. Prakash Kumar
Male: Potta vedha pothukichae Oothu thanni athukichae Pachha nellu kaanchiruchae Atha aruthu katta vaadi pulla Pachha nellu kaanchiruchae Atha aruthu katta vaadi pulla Aaaa..aaa.aaa..aaa..
Female: Namma ooru nella irukku Thennamthopellam kalla irukku Kulathangarai mulla irukku Vayasu pasanga ellam jollaa irukku
Female: Otha mara orathula Pottapulla samanjipochu Pampu settu roomukkulla Kallakaadhal mallinchipochu Panchayathu radio ellaam Thurupudichi veenapochu
Female: Townukkulla televisionum
Vanthuttatha pechu pechu
Chorus: Townukkulla televisionum
Vanthuttatha pechu pechu
Female: Namma ooru thapparukkae Thennamthopellam mabbaa irukkae Kulathangarai mulla irukkae Vayasu pasanga ellam vaala irukkae
Female: Solakkattu thadathukulla
Vaazhathoppu varappukkulla
Chorus: Thandhanaanae thaanae naanae
Thandhanaanae thaanae naanae
Female: Naan thirinja veedhikulla
Nadanthenna oorukulla
Female: Aathukkulla kuzhiya thondi Aathukkulla kuzhiya thondi Pothanchi vittu nikkurainga Kaasum vechu kadanum vechu Rammiyaithaan poduraanga
Female: Melatheru yogaraani Melankaraanoda odipochae Saathipera saakka vechu Pathi oorum ippa weaka pochae
Male: Ye pottapulla pattakettu Vettaruva pattaiyaachu Pathukozhi sethupochu Pallumaadum sethupochu
Male: Pattakettathum Enga kaadhu vallikuthae On attam pathathum Ippa vayitha kallakkuthae
Female: Ey evanda avan Olinji ninnu kathurathu
Chorus: .........
Female: {Ye sananae sananae Sananae sananae Thanae nanaanae} (2)
Female: 36 naalukkulla
Moodukallu kadhavukkulla
Chorus: Thandhanaanae nanae nanae
Thandhanaanae nanae nanae
Female: Ada enna sethi veetukkulla
Ellathaiyum sollupulla
Chorus: Ellathaiyum sollupulla
Ellathaiyum sollupulla
Female: Vellikizhamai vidiyakaalam Vellikizhamai vidiyakaalam Kolam poda aalae illa Kapikottai mallipoova Adikkum vaasam veetil illa
Female: Kettimelam ketta satham En kaadha vittu pogavilla Ottikittu porantha porappa On kooda pozhanga koduppanai illa
Male: Ada unnudaiya patta kettu En manasu kaadhalachu Meesai vacha paiyan nenjil Aasai romba koodi pochu Kazhutha neetuna naan thaalikattuven Un kaala pudichi veliyil mettipoduven
Female: Elaeyi olakaiya eduthu Moonjula edichupuduven aama
Chorus: .........
Female: Namma ooru thapparukkae Thennamthopellam mabbaa irukkae Kulathangarai mulla irukkae Vayasu pasanga ellam vaala irukkae
soorarai pottru lyrics tamil
mannikka vendugiren song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
ka pae ranasingam lyrics in tamil
kuruthi aattam song lyrics
kadhal valarthen karaoke
kutty story song lyrics
worship songs lyrics tamil
tamil christmas songs lyrics
tamil love feeling songs lyrics
anthimaalai neram karaoke
thenpandi seemayile karaoke
alagiya sirukki full movie
tamil christian songs lyrics in english pdf
sarpatta movie song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
padayappa tamil padal
tamil song lyrics with music
nattupura padalgal lyrics in tamil
master vaathi coming lyrics