Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்... ம்ம்ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்...
பெண்: விடியும் நேரம் அருகில் வந்தது குழைந்தைகள்: விடியும் நேரம் அருகில் வந்தது
பெண்: இருளும் விலகி ஓடப் போகுது குழைந்தைகள்: இருளும் விலகி ஓடப் போகுது
பெண்: பிறையே வளரும் பிறையே துணிவே நமது துணையே..
பெண்: விடியும் நேரம் அருகில் வந்தது இருளும் விலகி ஓடப் போகுது பிறையே வளரும் பிறையே துணிவே நமது துணையே
பெண் மற்றும் குழந்தைகள்: சிறிதும் அச்சம் இல்லையே அச்சம் இல்லையே இச்சகத்திலே அச்சம் இல்லையே அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
பெண் மற்றும் குழந்தைகள்: வெற்றி என்றும் வீரர் காணும் எல்லையே தூரத் தள்ளு அச்சம் என்னும் சொல்லையே
பெண் மற்றும் குழந்தைகள்: விடியும் நேரம் அருகில் வந்தது ம்ம்ம்மம்மஹும் இருளும் விலகி ஓடப் போகுது ஓஹோ ஹோ...
பெண்: நாலு பக்கம் தீங்கு வந்து சூழ்ந்த போதிலும் நடுவில் நின்று போர் தொடுத்த கட்டபொம்மனும் வேலுநாச்சி வெள்ளைத் தேவன் மருது பாண்டியும் வாழ்ந்திருந்த நாட்டில் தானே நாமும் வாழ்கிறோம்
பெண்: பாடமாகவே படித்ததில்லையா படித்த ஞாபகம் நினைவில் இல்லையா நானும் நீயும் ஆமை போல அஞ்சி நிற்பதா
குழந்தைகள்: அச்சம் இல்லையே அச்சம் இல்லையே இச்சகத்திலே அச்சம் இல்லையே அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
குழந்தைகள்: அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே யாரும் இங்கு கோழை என்று இல்லையே
குழந்தைகள்: விடியும் நேரம் அருகில் வந்தது ம்ம்ம்மம்மஹும் இருளும் விலகி ஓடப் போகுது ஓஹோ ஹோ...
பெண்: மாநிலத்தில் தர்மம் தன்னை சூது கவ்வலாம் ஆன போதும் மீண்டும் இங்கு தர்மம் வெல்லலாம் மீசை வைத்த கவிஞன் சொன்ன வார்த்தை அல்லவா நீங்கள் அந்த பாரதிக்கு பேரனல்லவா
பெண்: வான் நிலாவையே மேகம் மூடலாம் காற்று வீசினால் கலைந்து போகலாம் நம்புகின்ற பேர்களுக்கு வாழ்க்கை நிச்சயம்

பெண்: விடியும் நேரம் அருகில் வந்தது குழந்தைகள்: ம்ம்ம்மம்மஹும்
பெண்: இருளும் விலகி ஓடப் போகுது குழந்தைகள்: ம்ம்ம்மம்மஹும்

குழந்தைகள்: விடியும் நேரம் அருகில் வந்தது ம்ம்ம்மம்மஹும் இருளும் விலகி ஓடப் போகுது ஓஹோ ஹோ... ஓஒ லல லலாலா.
குழந்தைகள்: {அச்சம் இல்லையே அச்சம் இல்லையே இச்சகத்திலே அச்சம் இல்லையே அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே
குழந்தைகள்: வெற்றி என்றும் வீரர் காணும் எல்லையே தூரத் தள்ளு அச்சம் என்னும் சொல்லையே} (2)
குழந்தைகள்: அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே

Female: Hmm mm mm mm mmm Hmm mm mm mm mmm
Female: Vidiyum neram arugil vandhathu
Childrens: Vidiyum neram arugil vandhathu
Female: Irulum vilagi odappoguthu
Childrens: Irulum vilagi odappoguthu
Female: Piraiyae valarum piraiyae
Thunivae namadhu thunaiyae
Female: Vidiyum neram arugil vandhathu Irulum vilagi odappoguthu Piraiyae valarum piraiyae Thunivae namadhu thunaiyae
Female & Childrens: Siridhum achamillaiyae achamillaiyae Ichagathilae achamillaiyae Achchamillai achcham enbadhillaiyae Vettri endrum veerar kaanum ellaiyae Dhoora thallu achcham ennum sollaiyae
Female & Childrens: Vidiyum neram arugil vandhathu Irulum vilagi odappoguthu ohhoo.. oh..
Female: Naalu pakkam theengu vanthu Soozhndhapodhilum Naduvil nindru por thoduththa Kattabommanum Velu naachchi vellaidhevan Marudhupaandiyum Vazhndhirundha naattil thaanae Naamum vaazhgirom
Female: Paadamaagavae padithadhillaiya Padiththa nyaabagam ninaivil illaiya Naanum neeyum aamai pola anji nirpatha
Childrens: Achamillaiyae achamillaiyae Ichagathilae achamillaiyae Achchamillai achcham enbadhillaiyae Achchamillai achcham enbadhillaiyae Yaarum ingu kolai endru illaiyae
Childrens: Vidiyum neram arugil vandhathu Mmm.mmm.. Irulum vilagi odappoguthu Mmm..mmm..ohhoo.. oh..
Female: Maanilaththil dharmam thannai Soodhu kavvalaam Aanapothum meendum ingu Dharmam vellallaam Meesai vaiththa kavingan sonna Vaarththai allava Neengal antha bharathikku peran allava
Female: Vaanilaavaiyae megam moodalaam Kaattru veesinaal kalaindhu odalaam Nambugindra pergalukku vaazhkkai nichchayam
Childrens: Achamillaiyae achamillaiyae Ichagathilae achamillaiyae Achchamillai achcham enbadhillaiyae Achchamillai achcham enbadhillaiyae Yaarum ingu kolai endru illaiyae
Female: Vidiyum neram arugil vandhathu
Childrens: Mmmm.mm.mmm.mm.
Female: Irulum vilagi odappoguthu
Childrens: Mmmm.mm.mmm.mm.
Female: Piraiyae valarum piraiyae
Thunivae namadhu thunaiyae
Female & Childrens: Siridhum achamillaiyae achamillaiyae Ichagathilae achamillaiyae Achchamillai achcham enbadhillaiyae Vettri endrum veerar kaanum ellaiyae Dhoora thallu achcham ennum sollaiyae
Childrens: Vidiyum neram arugil vandhathu Mmmm.mm.mmm.mm. Irulum vilagi odappoguthu Mmmm.mm.mmm.ohh hoooo
Childrens: Achamillaiyae achamillaiyae Ichagathilae achamillaiyae Achchamillai achcham enbadhillaiyae Vettri endrum veerar kaanum ellaiyae Dhoora thallu achcham ennum sollaiyae
Childrens: Achchamillai achcham enbadhillaiyae Vettri endrum veerar kaanum ellaiyae Dhoora thallu achcham ennum sollaiyae Achchamillai achcham enbadhillaiyae Achchamillai achcham enbadhillaiyae
tamil karaoke mp3 songs with lyrics free download
hanuman chalisa in tamil and english pdf
neerparavai padal
ilayaraja song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
karaoke lyrics tamil songs
spb songs karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download
soorarai pottru dialogue lyrics
kangal neeye karaoke download
old tamil karaoke songs with lyrics
thangamey song lyrics
yaar azhaippadhu song download
verithanam song lyrics
tamil songs lyrics download free
aarathanai umake lyrics
venmathi song lyrics
eeswaran song lyrics
tamil songs lyrics images in tamil
tamil album song lyrics in english