Added Date: Feb 11, 2022
ஆண்: அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும்
குழு: அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு ஓட்டு போட்ட தம்பிமாரே நம்ம சேர்மன் ஆக சேர்மன் ஆக வெற்றி வாகை சூட வைக்கோணும்
ஆண்: விசில் அடிக்கும் குஞ்சுகளே அரும்பான இளம் பிஞ்சுகளே தங்க தங்க கம்பிகளே தம் அடிக்கும் தம்பிகளே

ஆண்: சென்ற ஆண்டு ஜெயித்து விட்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எங்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள் அவர்ககளுக்கு நான் ஒன்று சொல்ல கடமை பட்டுருக்கிறேன் ஆசை பட்டுருக்கிறேன் விருப்ப பட்டுருக்கிறேன் (டயலாக்)
குழு: டேய்.செஞ்சாத விடு. இப்ப என்னாத்த செய்ய போற அத சொல்லு (டயலாக்)
குழு: இஷ்டம் போல கட் அடிக்கலாம் அப்பாப்போ பிட் அடிக்கலாம் அட எப்பவுமே சைட் அடிக்கலாம்

ஆண்: ஹேய். ஹேய் ஹேய் சேதுவுக்கு
குழு: ஜெய் ஜெய்
ஆண்: வருங்கால சேர்மனுக்கு
குழு: ஜெய் ஜெய்
ஆண்: உரக்க சொல்லு சேதுவுக்கு
குழு: ஜெய் ஜெய்
ஆண்: அப்படி போடு சேதுவுக்கு
குழு: ஜெய் ஜெய்
குழு: ஹேய். ஹேய் ஹேய் சேதுவுக்கு ஜெய் ஜெய் வருங்கால சேர்மனுக்கு ஜெய் ஜெய்
குழு: பாட்டணி அஹ் மூடி வைக்கலாம் மேட்டணியில் நோட்ஸ் எடுக்கலாம் காதலுக்கு ரூட் எடுக்கலாம் நல்ல பீட் உள்ள பாட்டெடுக்கலாம்

Male: Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
Chorus: Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
Male: Whistle adikkum kunjugalae Arumbaana ilam pinjugalae Thanga thanga kambigalae Dhum adikkum thambigalae
Chorus: Sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
Male: Sendra aandu jeyitthu vittu Neengal enna seidheergal endru Engalai paarthu kelvi ketkiraargal Avargalukku naan ondru solla Kadamai pattirukkiren Aasai pattirukkiren Viruppa pattirukkiren (Dialogue)
Chorus: Dei. senjadha vidu. Ippa ennaatha seiya pora Adha chollu (Dialogue)
Chorus: Ishtam pola cut adikkalaam Appappo bit adikkalaam Ada eppavumae sight adikkalaam Naama paritchaiylae bit adikkalaam
Chorus: Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
Male: Hei. hei hei sethuvukku
Chorus: Jai jai
Male: Varungaala chairmanukku
Chorus: Jai jai
Male: Orakka chollu sethuvukku
Chorus: Jai jai
Male: Appadi podu sethuvukku
Chorus: Jai jai
Chorus: Hei. hei hei sethuvukku Jai jai Varungaala chairmanukku Jai jai
Chorus: Bottany ah moodi vaikkalaam Matenyil notes edukkalaam Kaadhalukku route edukkalaam Nalla beat ulla paattedukkalaam
Chorus: Annan sethuvukku Sethuvukku Vote pottu thambimaarae Namma chairmen aaga Chairmen aaga Vetri vaagai sooda vaikkonum
tamil karaoke old songs with lyrics 1970
tamil song lyrics in english
tamil songs without lyrics only music free download
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs lyrics free download
old tamil songs lyrics
teddy marandhaye
asku maaro lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
mangalyam song lyrics
venmegam pennaga karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics
rummy koodamela koodavechi lyrics
kanne kalaimane karaoke tamil
tamil bhajan songs lyrics pdf
tamil new songs lyrics in english
theriyatha thendral full movie
thangamey song lyrics
lyrics of soorarai pottru