Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி
ஆண்: என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ
ஆண்: வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே.ஏ

ஆண்: காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்ம்.
ஆண்: வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி
ஆண்: காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி
ஆண்: காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
ஆண்: எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
ஆண்: பூங்கிளி கைவரும் நாள் வருமா.ஆ பூமியில் சொர்கமும் தோன்றிடுமா.ஆஅ.

ஆண்: காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: வாசங்கள் பேசாத பதிலா தம்பி..
ஆண்: மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.
ஆண்: கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி..
ஆண்: அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம்
பெண்: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
ஆண்: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே.. என் மனம் அவள் மடி சாய்கிறதே

ஆண்: வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே.ஏ.

Male: Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
Male: Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee
Male: Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae.ae.

Male: Kaadhalil thoatravar Kadhai undu ingae aayiram Mmm.mmm.mmm.
Male: Vendaatha pechukkal Yendaa ambii
Male: Kaadhalum poiyum illai Unmai kadhai mannil aayiram Mmm.mmm.mmm.
Male: Un kaadhal suspence-u Enna ambii
Male: Kaadhal senjaa paavam
Andha aadhaam kaalathil
Male: Edhukku veenaa sogam
Kadhaiya mudidaa nerathil
Male: Poongili kaivarum Naal varuma.aa Boomiyil sorgamum Thondridumaa.aaa.
Male: Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
Male: Kaatru vidum kelvikku Malar sollum badhil ennavo Mmm.mmm.mmm.
Male: Vaasangal pesaatha Badhilaa thambi
Male: Megam vidum kelvikku Vennilavin badhil ennavo Mmm.mmm.mmm.
Male: Kadal aadum alai kooda Bathilthaan thambi
Male: Avalin mounam paarthu Pathai pathaikkum en manam
Female: Vendaatha ennam Varum kaadhal thirumanam
Male: Mogamul nenjilae Paaigirathe En manam aval madi Saaigirathae
Male: Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
Male: Ennai vaattum velai yenadi Nee solvaai kanmani Mugam kaattu en pournami En kaadhal veenai nee
Male: Vedhanai sollidum Raagathilae Veguthae en manam Mogathilae.ae.
Male: Maalai en vedhanai Kootuthadi Kaadhal than velaiyai Kaatuthadi
kutty pattas full movie in tamil
top 100 worship songs lyrics tamil
thabangale song lyrics
tamil lyrics
tamil songs with english words
tamil karaoke songs with lyrics for female singers
tamil2lyrics
unsure soorarai pottru lyrics
mgr karaoke songs with lyrics
usure soorarai pottru lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
azhagu song lyrics
ben 10 tamil song lyrics
cuckoo padal
master vaathi coming lyrics
gaana song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
aagasam song soorarai pottru mp3 download
worship songs lyrics tamil
96 song lyrics in tamil