Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
குழு: ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஹோ ஓஒ ஹோ
ஆண்: எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
ஆண்: நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும் வழி போக துணையாய் அன்பே வாராயோ

ஆண்: ஊரை விட்டு ஓ ஓர் குடிசை அங்கே யார் சென்று போட்டு வைத்தார் காதலிலே ஓர் பைத்தியமே சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார் காணும் கனவுகளில் இன்பம் இன்பம் உண்மை அதற்கு வெகு தூரம் தூரம் காதல் என்றால் ஓ வேதனையா

ஆண்: மண் கேட்டா அந்த மழை பொழியும் மேகம் பொழியாமல் போவதுண்டா கரை கேட்டா அந்த அலைகள் வரும் அலைகள் தழுவாமல் போவதுண்டா கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே காதல் மழையை பொழி கண்ணே கண்ணே என் உயிரே ஓ என் உயிரே

Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar
Chorus: Ohoo ooo hooo ooo Ohoo ooo hooo
Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar
Male: Nerathilae naan Oor sella vendum Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo
Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar
Male: Oorai vittu oo orr kudisai Angae yaar sendru pottu vaithaar Kaadhalilae orr paithiyamae Sorgam adhuvendrae katti vaithaar Kaanum kanavugalil inbam inbam Unmai adharkku vegu Dhooram dhooram Kaadhal endraal oo vedhanaiyaa
Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar
Male: Mann ketta andha Mazhai pozhiyum Megam pozhiyaamal povadhundaa Karai ketta andha alaigai varum Alaigal thazhuvaamal povathundaa Kanneer mazhai undhan Munnae munnae Kaadhal mazhaiyai pozhi Kannae kannae En uyirae oh en uyirae
Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar
Male: Nerathilae naan Oor sella vendum Vazhi poga thunaiyaai Anbae vaaraaiyoo
Male: Engae sellum indha paadhai Yaaro yaaro arivaar Kaalam kaalam solla vendum Yaaro unmai arivaar
photo song lyrics in tamil
viswasam tamil paadal
yaar alaipathu song lyrics
maara movie song lyrics
oru yaagam
tamil love feeling songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
malargale song lyrics
lyrics with song in tamil
maara song tamil
tamil lyrics song download
find tamil song by partial lyrics
tamil melody lyrics
marudhani lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil christian songs lyrics free download
thangamey song lyrics
naan movie songs lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
anthimaalai neram karaoke