ஆண்: கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே
ஆண்: கனவின் விதை நட்டிட்டாய் கவிதைகளை கற்பித்தாய் முகமும் அகமும் ஒன்றிங்கே நீ என் உள்ளே வீசும் சாரலே
ஆண்: இசை ஒப்பித்தாய் இளமைகளை கொட்டிடாய் பசியும் ருசியும் ஒட்டி தான் காதலிலே நானும் பாதித்தேன்
ஆண்: ரதியே மதியே ஒளியே முன் தேடிவந்து சூடிக் கொள்ளும் கோடி மின்னலே
ஆண்: சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே ஓ
ஆண்: பாென் ஆடை போலே உடலிலே அடி என் தோளில் நீயே
ஆண்: சிறகும் விரிய வந்தாய் உறவில் உதயம் தந்தாய் தனியே தனிமை கொன்றிங்கே தாகம் தந்தே யோகம் போதித்தாய்
ஆண்: அசையும் அழகைக் கண்டேன் அறிவின் வளமை கண்டேன் துணிவின் வலிமை கொண்டிங்கே தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் தான்

ஆண்: சஞ்சனா சகியே உயிரே இதமே உன்னாலே நாளும் தான் மூளை மீது விரல் தானே
ஆண்: ஆறடி நிலமே நான் தான் மானிட மழையே வா வா வானிடம் வரவா தீயால் ஆவி ஆகிறேன்
ஆண்: நாள் தோறும் தாலாட்ட காதருகே பாராட்ட மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும்
ஆண்: மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே ஒரு முத்தம் கேட்டேனே அதை பெற்றால் வாழ்வேன் நானே

ஆண்: கண்ணால் மோதாதே அழகியே நான் சொன்னால் தீராதே உன்னால் கூழாக உருகவே என் நெஞ்சே ஆறாதே ஓஹோ

ஆண்: அழகே அழகே அமுதே அமுதே சகியே சகியே

Male: Kannaal modhadhae Azhagiyae Naan sonnaal theeradhae Unnaal koozhaga Urugavae En nenjae aaradhae
Male: Kanavin vidhai nattitaai Kavidhaigalai karpithaai Mugamum agamum ondringae Nee ennulae veesum saralae
Male: Isai oppithaai Ilaimaigalai kottitaai Pasiyum rusiyum Ottithaan kadhalillae Naanum baadhiththen
Male: Rathiyae.mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae
Male: Sanjana.sakiyae Uyirae .idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae Oooo..
Male: Pon aadai polae Udalilae Adi en thozhil neeyae
Male: Siragum viriya vandhai Uravil udahayam thandhai Thaniyae thanimai kondringae Thaagam thandhae Yogam bhodhithaai
Male: Asaiyum azhagai kanden Arivin valamai kanden Thunivin valimai kondingae Thorkindrenae Meendum meendum dhaan
Male: Rathiyae.mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae
Male: Sanjana.sakiyae Uyirae .idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae
Male: Aaradi nilamae-naandhaan Maanida mazhaiyae va va Vaanidam varava Theeyaal aavi aagiren
Male: Naal dhorum thalatta Kaadharugae paaratta Mogathil seeratta Maaramal nee vendum
Male: Maayathil maaindhenae Malamalavena Theindhenae Oru muththam kettenae Adhai petraal vazhvaen naanae
Male: Kiliyae.rathiyae. Mathiyae.oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae
Male: Sanjana.sakiyae Uyirae .idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae
Male: Kannaal modhadhae Azhagiyae Naan sonnaal theeradhae Unnaal koozhaga Urugavae En nenjae aaradhae.oohoo.
Male: Isai oppithaai Ilaimaigalai kottitaai Pasiyum rusiyum Ottithaan kadhalillae Naanum baadhiththen
Male: Rathiyae.mathiyae Oliyae Mun thedi vandhu Soodikollum kodi minnalae
Male: Sanjana.sakiyae Uyirae .idhamae Unnalae naalum dhaan Moolai meedhu viraldhaanae
Male: Azhagae ..azhagae.ae. Amudhae .amudhae..ae. Sakiyae..sakiyae.ae..
tamil christian songs lyrics pdf
google google panni parthen ulagathula song lyrics in tamil
nanbiye song lyrics
vaathi raid lyrics
rasathi unna song lyrics
marriage song lyrics in tamil
oru manam whatsapp status download
ilayaraja songs karaoke with lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
karnan lyrics tamil
movie songs lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love song lyrics for whatsapp status download
google google tamil song lyrics
only tamil music no lyrics
malare mounama karaoke with lyrics
lyrics video tamil
aagasam song soorarai pottru download
kadhale kadhale 96 lyrics
tamil lyrics video download