Added Date: Feb 11, 2022
பெண்: சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு குழு : லல்ல லலல லல்ல லலல லாலாலா
பெண்: சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே
பெண்: ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
குழு: ...........
பெண்: கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பெண்: கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க பொட்டு வைத்த பூவையர் போட்டி போட பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
பெண்: சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண
குழு: ...........
பெண்: படை கொண்ட பல்லவன் ஆக்கி வைத்தான் பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
பெண்: கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான் காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான் சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண
குழு: ...........
பெண்: அன்னமிவள் வயதோ பதினாரு ஆண்டுகள் போயின ஆறுநூறு இன்னும் இவள் முதுமை எய்தவில்லை என்னதான் ரகசியம் தெரியவில்லை

பெண்: சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லலல லலல லலல லாலாலா

Female: Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Chorus: Lalala lalala lalala lalala laalaalaa
Female: Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae
Female: Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku
Chorus: ...........
Female: Kattazhagu vaalibar thottupaarka Kavingargal thamizhaal thattipaarka
Female: Kattazhagu vaalibar thottupaarka Kavingargal thamizhaal thattipaarka Pottuvaitha poovaiyar pottipoda Pollaadha paruvathai kallaakiyae
Female: Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku
Chorus: ...........
Female: Padaikonda pallavan aakivaithaan Paruvathin saarathai thekkivaithaan
Female: Kannipennai thaerinil thookivaithaan Kaadhalai yen avan baakivaithaan Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku
Chorus: ...........
Female: Annam ival vayadho padhinaaru Aandugal poyina aarunooru Innum ival mudhumai yeidhavillai Ennadhaan ragasiyam theriyavillai
Female: Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae
Female: Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Lalala lalala lalala laalaalaa
master tamil padal
tamil thevaram songs lyrics
usure soorarai pottru
natpu lyrics
en iniya thanimaye
tamil karaoke songs with lyrics
tamil christmas songs lyrics pdf
kutty story in tamil lyrics
only tamil music no lyrics
kuruthi aattam song lyrics
karnan movie song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics dhee
pacha kallu mookuthi sarpatta lyrics
aarathanai umake lyrics
3 song lyrics in tamil
enjoy enjaami meaning
sarpatta song lyrics
tamil song lyrics in tamil
tamil music without lyrics