Added Date: Feb 11, 2022
பெண்: பாட்டொன்று தருவார் பாரடியம்மா
குழு: பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா சுகம் பழகும் வேளையில் பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா
குழு: பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா
பெண்: ஆரம்ப காலத்தில் துன்பம் இருக்கும் ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்

பெண்: ஒருநாள் முடியும் மறுநாள் விடியும் அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும் அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்
குழு: பாட்டொன்று தருவார் பாரடியம்மா பக்கத்தில் வருவார் கூறடியம்மா சுகம் பழகும் வேளையில் பருவ மேனியில் புதிய நாடகம் ஆடடியம்மா

குழு: ..........
பெண்: இரவினைப் பகலாய் எண்ணிவிடடி இளமையை விருந்தாய் தந்துவிடடி

பெண்: பகல் நேரத்திலே அரை தூக்கத்திலே அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி அவர் பாராமல் கண்ணாடி பார்த்துவிடடி

குழு: .............
பெண்: கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு
பெண்: கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண்: கேட்டால் தருகின்ற உள்ளமும் உண்டு கேளாமல் தருகின்ற வள்ளலும் உண்டு
பெண்: நீ வள்ளலடி அவன் மன்னனடி அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி

Female: Paattondru tharuvaar paaradiyammaa
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa
Female: Aaramba kaalathil thunbamirukkum Aanantha vedhanai konjam irukkum

Female: Oru naal mudiyum Maru naal vidiyum Adhil ondralla aayiram unmai theriyum Adhil ondralla aayiram unmai theriyum
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa
Chorus: ...........
Female: Iravinai pagalaai enni vidadi Ilamaiyai virunthaai thanthu vidadi

Female: Pagal nerathilae arai thookkathile Avar paaraamal kannaadi paarthu vidadi Avar paaraamal kannaadi paarthu vidadi
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa
Chorus: ............
Female: Kettaal tharuginra ullamum undu
Female: Kelaamal tharuginra vallalum undu
Female: Kettaal tharuginra ullamum undu Kelaamal tharuginra vallalum undu
Female: Nee vallaladi avan mannanadi
Antha raajaangam povadharku naanamennadi
Female: Antha raajaangam povadharku naanamennadi
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa Sugam pazhagum velaiyil Paruva meniyil pudhiya naadagam aadadiyammaa
Chorus: Paattondru tharuvaar paaradiyammaa Pakkathil varuvaar kooradiyammaa
karaoke tamil songs with english lyrics
soorarai pottru song tamil lyrics
munbe vaa karaoke for female singers
anbe anbe song lyrics
7m arivu song lyrics
thevaram lyrics in tamil with meaning
asuran song lyrics in tamil download
anegan songs lyrics
aalankuyil koovum lyrics
3 movie tamil songs lyrics
soorarai pottru song lyrics tamil
karaoke songs tamil lyrics
tamil worship songs lyrics in english
maraigirai movie
sarpatta parambarai song lyrics tamil
malto kithapuleh
aagasam song soorarai pottru download
porale ponnuthayi karaoke
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru tamil lyrics