Added Date: Feb 11, 2022
ஆண்: அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஆண்: ஹோ..அழகு ஒரு மேஜிக் டச் ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் ஒ..ஓஒ...ஹோ... அழகு ஒரு மேஜிக் டச் ஹோ..ஓஒ...ஹோ.. ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆண்: ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை வா வா என்பதை விழியில் சொன்னாள் மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
ஆண்: அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண்: அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அன்பு காதலன் வந்தான் காற்றோடு அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு அவன் அள்ளி எடுத்தான் கையோடு அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு கனிவோடு...
பெண்: அவனுக்கென்ன இளகிய மனம் அவளுக்கென்ன அழகிய முகம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண்: {சிற்றிடை என்பது...
பெண்: முன்னழகு..
ஆண்: சிறு நடை என்பது
பெண்: பின்னழகு..} (2)
ஆண்: {பூவில் பிறந்தது..
பெண்: கண்ணழகு....
ஆண்: பொன்னில் விளைந்தது..
பெண்: பெண்ணழகு...} (2)
இருவர்: ல ல ல...லலலல லல்ல லா...லல்லலலலல்லா லலலல லல்ல லா...லல்லலலலல்லா லலலல லல்ல லா...லல்லலலலல்லா லலலல லல்ல லா...லல்லலலலல்லா

Male: Avalukkenna azhagiya mugam Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum
Male: Ho.. azhagu oru magic touch Ho. aasai oru kaadhal switch O..oo.. -ho. Azhagu oru magic touch Ho.ooo ..ho Aasai oru kaadhal switch
Male: Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Aayiram azhagiyar paarthathundu Aanaal aval pol paarthathillai Vaa vaa enbathai vizhiyil sonnaal Mounam endroru mozhiyil sonnaal.
Male: Avalukkenna azhagiya mugam Avanukkenna ilagiya manam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum
Female: Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Anbu kaadhalan vanthaan kaatrodu.. Aval naanaththai maranthaal netrodu.. Avan alli eduthaan kaiyodu Aval thulli vizhunthaal kanivodu Kanivodu.
Female: Avanukkenna ilagiya manam Avalukkenna azhagiya mugam Nilavukkenna iravinil varum Iravukkenna uravugal tharum Uravukkenna uyirulla varai thodarnthu varum
Male: {Sittrdai enbathu...
Female: Munnazhagu..
Male: Siru nadai enbathu.
Female: Pinnazhagu..} (2)
Male: {Poovil piranthathu...
Female: Kannazhagu..
Male: Ponnil vilainthathu..
Female: Pennazhagu..} (2)
Both: La la la . lallala lalla laa..lallalalallalaa. Lallala lalla laa..lallalalallalaa. Lallala lalla laa..lallalalallalaa. Lallala lalla laa..lallalalallalaa.
cuckoo cuckoo lyrics tamil
nanbiye nanbiye song
maravamal nenaitheeriya lyrics
aagasatha
tamil songs without lyrics
putham pudhu kaalai movie songs lyrics
uyire song lyrics
tamil love feeling songs lyrics download
tamil song lyrics in tamil
3 movie song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs lyrics pdf file download
kattu payale full movie
tamil karaoke download mp3
google song lyrics in tamil
tamil music without lyrics
alagiya sirukki movie
vijay and padalgal
love songs lyrics in tamil 90s