Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஹ...ஹ...ஹ...ஆ...ஆ... ஆ...ஹ..ஹ...ஹ...ஆ...ஆ...ஆ...ஹ..ஹா.. ஆ...ஹ..ஹ...ஹ...ஆ...ஆ...ஆ...ஹ..ஹா..
ஆண்: காலையில் கேட்டது கோயில் மணி கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண்: பாதையில் ஏதோ ஒரு காவல் இனி தோள்களில் சாய்ந்தது காதல்கனி

ஆண்: மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

பெண்: தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
ஆண்: தேவியின் கண்விழி பானம்தான் விட்டது
பெண்: புதுவித அனுபவம்
ஆண்: அஹ ஆ...அஹஹா..
பெண்: முதல் முதல் அறிமுகம்
ஆண்: ஓஹ் ஓஹஹொ
பெண்: புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம் தேனும் பாலும் தொட தொட ஊறுது

குழு: இம்.இம்...இம்...இம்.இம்...இம்... இம்.இம்...இம்...இம்.இம்...இம்...
பெண்: தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஆண்: ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
பெண்: காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ஆண்: ரகசியம் புரிந்தது
பெண்: அஹ ஆ...அஹஹா..
ஆண்: அதிசயம் தெரிந்தது
பெண்: ஓஹ் ஓஹஹொ
ஆண்: ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது காற்றும் பூவும் கலந்துறவாடுது

Chorus: Aa.ha.ha.ha.aa.aa. Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa.. Aa.ha..ha..ha..aa..aa..aa..ha..haa..
Male: Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
Female: Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani

Male: Mogam ennanna mandiram pottadho Dhegam engengum minnalgal paaindhadhoo

Female: Devanin kaiviral paavaimel pattadhu
Male: Deviyin kanvizhi baanam dhaan vittadhu
Female: Pudhuvidha anubavam
Male: Aa..aah.aahaa.
Female: Mudhal mudhal arimugam
Male: O..oho.ho.
Female: Pudhuvidha anubavam Mudhal mudhal arimugam Thaenum paalum thodathoda oorudhu
Male: Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
Female: Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani
Male: Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
Chorus: Im..im..im..im..im..im.. Im..im..im..im..im..im..
Female: Thokkam kan vittu sendradhae raathiri Nenjam punpattu nindradhae poochchedi

Male: Yaekkamaa kanmani kaaindhadho sevvizhi
Female: Kaadhalaa en manam Serndhadhae un vazhi
Male: Ragasiyam purindhadhu
Female: Aa..aah.aahaa.
Male: Adhisayam therindhadhu
Female: O..oho.ho.
Male: Ragasiyam purindhadhu Adhisayam therindhadhu Kaatrum poovum kalanduravaadudhu
Male: Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
Female: Paadhayil yaedhoru kaaval ini Tholgalil saindhadhu kaadhal kani
Male: Kaalaiyil kettadhu koyilmani Kettadhum poothadhu kanninmani
tamil love song lyrics for whatsapp status
youtube tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
ilayaraja song lyrics
munbe vaa song lyrics in tamil
tamil to english song translation
kutty story song lyrics
new tamil karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil lyrics video song
sarpatta lyrics in tamil
paatu paadava karaoke
ore oru vaanam
soorarai pottru movie song lyrics
tamil christian songs lyrics free download
geetha govindam tamil songs mp3 download lyrics
mgr karaoke songs with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil