Yarum Ennidam Sollatha Vaarthai Song Lyrics

Pazhani cover
Movie: Pazhani (2008)
Music: Srikanth Deva
Lyricists: No Information
Singers: Karthik and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண் &
பெண்: ஓம் சரவண சரவண சரவண பவ

பெண்: ............

பெண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை { இனி அந்த வார்த்தை என்னோட வாழ்க்கை } (2) ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

பெண்: உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

ஆண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
பெண்: ..........

பெண்: நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

பெண்: ..........

பெண் &
குழு: ..........

பெண்: கனவுகள் உயிர் பெறுமா கண்ணில் தினம் அது பிறந்திடுமா

ஆண்: உனக்குள் இடம் கொடுமா என்றும் எனக்கது நிரந்தரமா

பெண்: உன் மூச்சில் நான் வாழும் அதிசயம் தான் உருவாச்சோ

ஆண்: என் கையில் உன் ரேகை வரைபடமாய் ஆயாச்சோ

பெண்: ஆ ஹா ஹா
ஆண்: ஆ ஹா ஹா ஆ

பெண்: என் கண்ணில் உன் உருவம் புகைப்படமாய் பதிவாச்சோ

ஆண்: நக கண்ணில் நமை காணும் காதல் தான் நமதாச்சோ

பெண்: உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

ஆண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

பெண்: ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா ஓபன் யுவர் மௌத் ஆ ஆ ஆ

ஆண்: .........

ஆண்: கொலுசுக்குள் முரசொலியா யுத்தம் கால்களில் நடத்துறியா

பெண்: மனசுக்குள் சுக வெறியா முத்தம் கண்களில் தெரிக்கிரியா

ஆண்: உதிக்கின்ற சூரியனும் மறைகின்ற மாலைகளும்

பெண்: வளர்கின்ற நிலவினிலே தேய்பிறை தான் கூட வரும்

ஆண்: ஆ ஹா ஹா ஆ
பெண்: ஆ ஹா ஹா ஆ

ஆண்: ஓ ஓடுகின்ற நதி கூட மணல் அலையாய் மாறி விடும்

பெண்: நிரந்தரமாய் எதுவுமில்லை காதல் மட்டும் அழிவதில்லை

ஆண்: உன்னில் நானும் காதல் கொண்டேனே

பெண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
ஆண்: ........... ஐ லவ் யூ

ஆண்: நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை
பெண்: .......... ஐ லவ் யூ

பெண் &
குழு: .......

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண் &
பெண்: ஓம் சரவண சரவண சரவண பவ

பெண்: ............

பெண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை { இனி அந்த வார்த்தை என்னோட வாழ்க்கை } (2) ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

பெண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

ஆண்: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா

பெண்: உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

ஆண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
பெண்: ..........

பெண்: நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

பெண்: ..........

பெண் &
குழு: ..........

பெண்: கனவுகள் உயிர் பெறுமா கண்ணில் தினம் அது பிறந்திடுமா

ஆண்: உனக்குள் இடம் கொடுமா என்றும் எனக்கது நிரந்தரமா

பெண்: உன் மூச்சில் நான் வாழும் அதிசயம் தான் உருவாச்சோ

ஆண்: என் கையில் உன் ரேகை வரைபடமாய் ஆயாச்சோ

பெண்: ஆ ஹா ஹா
ஆண்: ஆ ஹா ஹா ஆ

பெண்: என் கண்ணில் உன் உருவம் புகைப்படமாய் பதிவாச்சோ

ஆண்: நக கண்ணில் நமை காணும் காதல் தான் நமதாச்சோ

பெண்: உன்னில் நானும் காதல் கொண்டேன் டா

ஆண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை

பெண்: ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா ஓபன் யுவர் மௌத் ஆ ஆ ஆ

ஆண்: .........

ஆண்: கொலுசுக்குள் முரசொலியா யுத்தம் கால்களில் நடத்துறியா

பெண்: மனசுக்குள் சுக வெறியா முத்தம் கண்களில் தெரிக்கிரியா

ஆண்: உதிக்கின்ற சூரியனும் மறைகின்ற மாலைகளும்

பெண்: வளர்கின்ற நிலவினிலே தேய்பிறை தான் கூட வரும்

ஆண்: ஆ ஹா ஹா ஆ
பெண்: ஆ ஹா ஹா ஆ

ஆண்: ஓ ஓடுகின்ற நதி கூட மணல் அலையாய் மாறி விடும்

பெண்: நிரந்தரமாய் எதுவுமில்லை காதல் மட்டும் அழிவதில்லை

ஆண்: உன்னில் நானும் காதல் கொண்டேனே

பெண்: யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை
ஆண்: ........... ஐ லவ் யூ

ஆண்: நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை
பெண்: .......... ஐ லவ் யூ

பெண் &
குழு: .......

Male &
Female: Om saravana saravana saravanabavaa

Female: ..................

Female: Yaarum ennidam sollaatha vaarthai Naanum yaaridam sollaatha vaarthai { Ini antha vaarthai ennoda vaazhkai } (2) I love you i love you i love you da

Male: I love you i love you i love you da

Female: I love you i love you i love you da

Male: I love you i love you i love you da

Female: Unnil naanum kaadhal konden da

Male: Yaarum ennidam sollaatha vaarthai    
Female: ......

Female: Naanum yaaridam sollaatha vaarthaiiii

Female: ..............

Female chorus: ............

Female: Kanavugal uyir peruma Kannil dhinam athu piranthiduma

Male: Unakul idam koduma Endrum enakathu nirantharama

Female: Un moochil naan vaazhum athisayam thaan uruvaacho

Male: En kaiyil un regai varaipadamaai aayaacho

Female: Aa haa haa   
Male: Aa haa haa aah

Female: En kannil un uruvam pugaipadamaai pathivaacho

Male: Naga kannil namai kaanum kaadhal thaan namathaacho

Female: Unnil naanum kaadhal konden da

Male: Yaarum ennidam sollaatha vaarthai
Female: Ooo ooo ooh Naanum yaaridam sollaatha vaarthai

Female: Johnny johnny yes papa Eating sugar no papa Telling lies no papa Open your mouth ah ah ah

Male: .............

Male: Kolusukul murasoliya yutham kaalgalil nadathureya

Female: Manasukul sugaveriya mutham kangalil therikiriya

Male: Uthikindra sooriyanum maraigindra maalaigalum

Female: Valargindra nilavinilae theipirai thaan kooda varum

Male: Aa haa haa ah
Female: Aa haa haa ah

Male: Oh odugindra nathi kooda manal alaiyaai maarividum

Female: Nirantharamaai ethuvumillai kaadhal matum azhivathillai

Male: Unnil naanum kaadhal kondenae

Female: Yaarum ennidam sollaatha vaarthai   
Male: ...... I love you

Male: Naanum yaaridam sollaatha vaarthai   
Female: ...... I love you

Female chorus: ..................

Other Songs From Pazhani (2008)

Similiar Songs

Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • verithanam song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • uyire song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil song lyrics in english translation

  • vaathi raid lyrics

  • lyrics tamil christian songs

  • top 100 worship songs lyrics tamil

  • lyrics of new songs tamil

  • padayappa tamil padal

  • 3 movie song lyrics in tamil

  • aagasatha

  • semmozhi song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • old tamil songs lyrics in english

  • mudhalvane song lyrics

  • new songs tamil lyrics

  • azhagu song lyrics