Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண்: நெஞ்சே நெஞ்சே நிக்காம ஓடுதே எங்கே எங்கே நீ என்றே தேடுதே உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே
ஆண்: நெஞ்சே நெஞ்சே நிக்காம ஓடுதே எங்கே எங்கே நீ என்றே தேடுதே உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே
பெண்: ஊரே மேல பாக்க ஆகாசம் அதையும் தாண்டி தானே உன் பாசம்
ஆண்: நெஞ்சாங் குழி மேடாகுதே உன் பேச்சுல கம்மாவுமே காடாகுதே கண் வீச்சில
பெண்: யாரும் கேட்டிடாம தூறல் போடும் மேகம் போல ஓடி வார நீயும் சேந்து வாழ
ஆண்: அஞ்சாம நீ பொஞ்சாதியா உறவாட யாராலயும் ஆகாதடி தட போட எண்சிறுடீ
பெண்: ஊத காத்தும் கூட உன் மேல மோத தாங்குவேனே பூ போல
ஆண்: ஓ அம்மாவாயும் தாலாட்டுதே உன் வாசன கத்தாழைய கண்ணாடியா நீ மாத்துன
பெண்: ஊஞ்சல் போல ஆச ஒஞ்சிடாம ஆட்டம் போட்டா தூக்கம் தூங்கிடாதோ நம்ம கூட
ஆண்: உன்னோட நா என்னோட நீ விளையாட முப்போதுமே சந்தோஷம் தான் கடப்போட என்ன தொடுடி
பெண்: நெஞ்சே நெஞ்சே
ஆண்: நிக்காம ஓடுதே
பெண்: எங்கே எங்கே
ஆண்: நீ என்றே தேடுதே
பெண்: உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே

Female: Nenjae nenjae Nikkama odudhae. Engae engae nee Endrae thedudhae. Unapaathae na eraganen.. Thalakaalu puriyama Paranthenae..
Male: Nenjae nenjae Nikkama odudhae. Engae engae nee Endrae thedudhae. Unapaathae na eraganen.. Thalakaalu puriyama Paranthenae..
Female: Oorae mela paakka Aagasam.. Athayum thaandi dhanae Un paasam..
Male: Nenjankuzhi medaakudhae Un pechula.. Kammavumae kaadakudhae Kan veechila..
Female: Yaarum ketidaama Thooral poodum megampola.. Odi vaara neeyum Sendhu vaazha..
Male: Anjaama nee Ponjaadhiya uravaada.. Yaaralayum aagadhadi Thadapoda. Yenchirudee..
Female: Oodha kathumkuda Un mela.. Modha thaanguvenae Poo pola..
Male: Oh..ammavayum thaalattudhae Un vaasana.. Kathazhaiya kannadiya Nee maathuna..
Female: Oonjal pola aasa Onjidama aatampotta.. Thookkam thungidatho.. Namma kooda..
Male: Unnoda na Ennoda nee vilaiyaada.. Mupodhumae sandhoshamtham Kadapoda . Yenna thodu di..
Female: Nenjae nenjae
Male: Nikkama odudhae.
Female: Engae engae
Male: Nee endrae thedudhae.
Female: Unapaathae na eraganen..
Thalakaalu puriyama
Paranthenae..
yellow vaya pookalaye
karnan thattan thattan song lyrics
tamil songs with lyrics free download
pacha kallu mookuthi sarpatta lyrics
lyrics tamil christian songs
friendship song lyrics in tamil
master vijay ringtone lyrics
3 song lyrics in tamil
soorarai pottru songs singers
ovvoru pookalume song lyrics in tamil karaoke
maara song lyrics in tamil
master tamil padal
nanbiye song lyrics in tamil
rasathi unna song lyrics
tamil lyrics video song
tamil love feeling songs lyrics in tamil
irava pagala karaoke
karnan lyrics
famous carnatic songs in tamil lyrics
mannikka vendugiren song lyrics