Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்.... பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையைத் திருப்பு உன் பாடம் கேட்கும் மாணவன் என் மேல் ஏனடி வெறுப்பு

ஆண்: கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே காதலை சொல்லித் தரலாமா கன்னத்தை கொஞ்சம் தரலாமா கண்ணாலே காதலை சொல்லித் தரலாமா முன்னாலே ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை அணைத்துக் கொள்ள விடலாமா ஆடிப் பறக்கும் கூந்தல் அழகை அணைத்துக் கொள்ள விடலாமா

பெண்: அரைப்பித்தமா முழுப்பித்தமா அரை விழுந்தால் அது சரிப்படுமா அரைப்பித்தமா முழுப்பித்தமா அரை விழுந்தால் அது சரிப்படுமா ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா ஆடையைப் பார்த்ததும் கொண்டாட்டமா போகிற இடம் என்ன கீழ்ப்பாக்கமா
பெண்: இருபத்து ஏழில் வாங்கின காரு இதில் என்ன ஆட்டம் சொல்லுங்க சாரு ஹேய்.....பறந்து செல்லும் சிட்டுக்குருவி பார்வையை நினைத்து நீ குரங்கு போலே தாவுவதென்ன வாலையும் சுருட்டு
ஆண்: ஒரு பக்கமா நெருங்கட்டுமா ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா ஒரு பக்கமா நெருங்கட்டுமா ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா
ஆண்: அறுபத்து நாலில் வாங்கின காரு இருபத்தேழை இழுக்குது பாரு

பெண்: கன்னத்தை கொஞ்சம் தரலாமா கையாலே காதலை சொல்லித் தரலாமா முன்னாலே ஆடிப் பறக்கும் ஆடை எடுத்து உனக்கும் கட்டி விடலாமா

Male: Hey. Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu

Male: Kannaththai konjam tharalaamaa kannaalae Kaadhalai sollith tharalaamaa Kannaththai konjam tharalaamaa kannaalae Kaadhalai sollith tharalaamaa munnaalae Aadi parakkum koondhal azhagai Anaiththuk kolla vidalaamaa Aadi parakkum koondhal azhagai Anaiththuk kolla vidalaamaa
Male: Hey. Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu
Female: Araippiththamaa muzhup piththamaa Arai vizhundhaal adhu sarippadumaa Araippiththamaa muzhup piththamaa Arai vizhundhaal adhu sarippadumaa Aadaiyai paarththadhum kondaattamaa Pogira idam enna keezhppaakkamaa Aadaiyai paarththadhum kondaattamaa Pogira idam enna keezhppaakkamaa
Female: Irupaththu yeazhil vaangina car-u Idhil enna aattam sollunga saaru Hey..parandhu sellum sittukkuruvi Paarvaiyai ninaiththu Nee kurangu polae thaavuvadhenna Vaalaiyum suruttu
Male: Oru pakkamaa nerungattumaa Aasaiyinaal unnai izhukkattumaa Oru pakkamaa nerungattumaa Aasaiyinaal unnai izhukkattumaa Malligai poovil vandaattamaa Mayangattumaa adhil midhakkattumaa Malligai poovil vandaattamaa Mayangattumaa adhil midhakkattumaa
Male: Arupaththu yaezhil vaangina car-u Irupaththu yeazhi izukkudhu paaru
Male: Hey. Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu
Female: Kannaththai konjam tharalaamaa kaiyaalae Kaadhalai sollith tharalaamaa munnaalae Aadi parakkum aadai eduththu Unakku katti vidalaama
Male: Hey. Parandhu sellum sittukkuruvi Paarvaiyaith thiruppu Un paadam kaetkum Maanavan enmael Yeanadi veruppu
yaar azhaippadhu song download
whatsapp status tamil lyrics
tamil songs lyrics whatsapp status
yellow vaya pookalaye
tamil lyrics video song
sri guru paduka stotram lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
unna nenachu nenachu karaoke download
tamil karaoke download
ka pae ranasingam lyrics
raja raja cholan song lyrics tamil
aathangara marame karaoke
lyrics songs tamil download
sarpatta lyrics
putham pudhu kaalai tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil melody songs lyrics
gaana song lyrics in tamil
tamilpaa gana song