Uyyaalalo Uyyaalalo Song Lyrics

Dhaam Dhoom cover
Movie: Dhaam Dhoom (2008)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Kailash Kher and Sujatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: ஆசை அய்தானே மீசை வைத்தானே கொஞ்சம் நேரத்தில் கூச வைத்தானே

குழு: உய்யாலோ உய்யாலோ உய்யாலோ உள்நெஞ்சில் பூவாசம் உன்னாலோ உய்யாலோ உய்யாலோ உய்யாலோ உள்ளத்தில் உம்மத்தம் செய்தாலோ

ஆண்: உய்யா லாலோ உய்யா லாலோ நீதான் தேன் ஆறோ நீ அங்கம் எங்கும் பூத்து நிற்கும் தங்கப் பூந்தேரோ

பெண்: உய்யா லாலோ உய்யா லாலோ நீ தான் காட்டாரோ என் குட்டிக் குட்டி கன்னம் ரெண்டில் முத்தம் தருவீரோ

ஆண்: சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு ஒரே வீச்சுல என்ன கொன்னு தீய மூட்டுறா

ஆண்: ஒஹோ. சொட்டுச் சொட்டாக உன்ன ஊத்தித்தான் மிச்சம் வைக்காம மொத்தம் குடிக்கட்டா

பெண்: திட்டுத் திட்டாக வெட்கம் பட்டுத்தான் கூச்சம் பார்க்காம கன்னம் காட்டடா

ஆண்: அடி வாயாடி
குழு: ஒ ஹோ
ஆண்: அடி வாயாடி
குழு: ஒ ஹோ

ஆண்: அடி வாயாடும் தவிலே நீ தானோ தொட தோனாத இடமே தேன் தானோ கொடி கொண்டாடும் மரமே நீதானா

ஆண்: ஓ ஹோ சுறா மீனு கண்ணு கண்ணு நிலா தேனு பொண்ணு பொண்ணு ஒரே வீச்சுல என்ன கொன்னு தீய மூட்டுறா

குழு: ..............

பெண்: நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான் முத்தத் தீர்மானம் போட்டுக் கொண்டோமா

ஆண்: ஓ நானும் நீயும் தான் கன்னம் ஒட்டித்தான் பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா

பெண்: நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைத்தேனே என்னில் ஒருபாதி தேடி புடிச்சேனே

குழு: நாச்சி ரே

ஆண்: ஆ நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சி நாச்சிரே

பெண்: ஏய் லா லா லா லா லை லல் லல் லல் லை லல் லை ஏய் லா லா லா லா லை லல் லல் லல் லை லல் லை

குழு: .........துாம்

Female: Aasai aithaanae.. Meesai vaithaanae.. Konjam nerathil Koosa veithaanae.

Chorus: Uiyaalo uiyyaalo uiyyaalo Ull nenjil poovaasum unnaalo Uiyaalo uiyyaalo uiyyaalo Ullaththil ummaththam seidhaalo

Male: Uiyaa laaloo uiyaa laaloo Nee dhaan thean aaro Nee angam engum pooththu nirkkum Thanga poondhearo

Female: Uiyaa laaloo uiyaa laaloo Nee dhaan kaattaaro En kutti kutti kannam rendil Muththam tharuveeroo

Male: Suraa meenu kannu kannu Nila theanu ponnu ponnu Orae veechchula enna konnu Theeya moottura

Male: Uiyaa laaloo uiyaa laaloo Nee dhaan thean aaro Nee angam engum pooththu nirkkum Thanga poondhearo

Male: Ohooo..Sottu sottagaa Unna ooththi dhaan Michcham vaikkaama Moththam kudikattaa

Female: Thittu thittaagaa Vetkam pattuthaan Koochcham parkkaama Kannam kattetaa

Male: Adi vaayaadi
Chorus: Ohoo
Male: Adi vaayaadi
Chorus: Ohoo

Male: Adi vaaiyaadum thavilae Nee dhaano Thoda thonaadha idamae Thean dhaano Kodi kondaadum maramae Nee dhaanaa..

Male: Uiyaa laaloo uiyaa laaloo Nee dhaan thean aaro Nee angam engum pooththu nirkkum Thanga poondhearo

Female: Uiyaa laaloo uiyaa laaloo Nee dhaan kaattaaro En kutti kutti kannam rendil Muththam tharuveeroo

Male: Oho..ooo suraa meenu kannu kannu Nila theanu ponnu ponnu Orae veechchula enna konnu Theeya moottura

Chorus: ............

Female: Neeyum naanum dhaan Onnaa pesiththaan Muththa theermaanam Poottu kondomaa

Male: Oh.naanum neeyumthaan Kannam ottithaan Poottae illaama Pootti kondoma

Female: Nenjil oru veesa aasai Marachchenae Kannil oru kodi thookkam Tholaiththenae Ennil our paathi thedi Pudichchenae.

Chorus: Naachchi rae..

Male: Ahh..naachchi naachchi Naachchi naachchi Naachchi naachchi rae Naachchi naachchi naachchi naachchi Naachchi naachchi rae

Female: Ai la la la la lai Lal lal lal lai lal lai Ai la la la la lai Lal lal lal lai lal lai

Male: Oho..ooo suraa meenu kannu kannu Nila theanu ponnu ponnu Orae veechchula enna konnu Theeya moottura

Chorus: ............dhoom.

Other Songs From Dhaam Dhoom (2008)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • tamil song lyrics with music

  • neerparavai padal

  • tamil songs lyrics images in tamil

  • national anthem lyrics in tamil

  • tholgal

  • morrakka mattrakka song lyrics

  • sarpatta parambarai lyrics

  • whatsapp status tamil lyrics

  • thenpandi seemayile karaoke

  • pagal iravai karaoke

  • chellama song lyrics

  • kanthasastikavasam lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • lyrics download tamil

  • soorarai pottru song lyrics tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • maara movie song lyrics

  • sarpatta song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics