Kural Kekkutha Song Lyrics

Hridayam cover
Movie: Hridayam (2021)
Music: Hesham Abdul Wajab
Lyricists: Guna Balasubramanian
Singers: Unni Menon

Added Date: Feb 11, 2022

குழு: தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா

குழு: கனவுகள் திற
குழு: தகிட தகிட தா தகிட தக திமி
குழு: கவலை நீ மற
குழு: தகிட தகிட தா தகிட தக திமி

ஆண்: குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா அழைக்கின்றதா கல்லூரி சாலை உன்னை மலர் தூவி அழைக்கின்றதா

ஆண்: இளமை துள்ளும் நெஞ்சமே வானம் எல்லை இல்லையே இது தீராத ஆசை காலமே

ஆண்: குரல் கேட்குதா குரல் கேட்குதா
குழு: குரல் கேட்குதா குரல் கேட்குதா
ஆண்: அழைக்கின்றதா
குழு: அழைக்கின்றதா

ஆண்: குரல் கேட்குதா வந்தோரை வாழ வைக்கும் தமிழ் தாயின் குரல் கேக்குதா

குழு: அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம் அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

குழு: தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தகிட தா தகிட தக திமி தகிட தா தா

குழு: கனவுகள் திற
குழு: தகிட தகிட தா தகிட தக திமி
குழு: கவலை நீ மற
குழு: தகிட தகிட தா தகிட தக திமி

குழு: குரல் கேட்குதா குரல் கேட்குதா அழைக்கின்றதா

குழு: அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற இந்த சாலை ஓரம் நீ வர பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

குழு: அச்சம் வேண்டாம் கதவுகளை திற வெற்றி வேண்டும் கவலை இனி மற பற பற நீ பற சிறகுகள் ஆயிரம்

விசில்: .........

Chorus: Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha tha
Chorus: Kanavugalai thira
Chorus: Thakida thakida tha thakida thaka thimi
Chorus: Kavalaiyai nee mara
Chorus: Thakida thakida tha thakida thaka thimi

Male: Kural kekkutha Vandhorai vaazha vaikkum Thamizh thaayin kural kekkutha Azhaikkindratha Kalloori chaalai unnai malar thoovi Azhaikkindrathaa

Male: Ilamai thullum nenjamae Vanaam ellai illaayae Idhu theeradha aasai kalamae

Male: Kural kekkutha. kural kekkutha
Chorus: Kural kekkutha kural kekkutha
Male: Azhaikkindratha
Chorus: azhaikkindratha

Male: Kural kekkutha Vandhorai vaazha vaikkum Thamizh thaayin kural kekkutha

Chorus: Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram

Chorus: Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha thakida thaka thimi Thakida thakida tha tha
Chorus: Kanavugalai thira
Chorus: Thakida thakida tha thakida thaka thimi
Chorus: Kavalaiyai nee mara
Chorus: Thakida thakida tha thakida thaka thimi

Chorus: Kural kekkutha kural kekkutha Azhaikindratha
Chorus: Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram

Chorus: Acham vendam kadhavugalai thira Vetri vendum kavalai ini mara Indha salai oraam nee vara Para para nee para siragugal aayiram

Whistle: ............

Other Songs From Hridayam (2021)

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • usure soorarai pottru

  • siruthai songs lyrics

  • tamil old songs lyrics in english

  • kadhal mattum purivathillai song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil karaoke download mp3

  • tamil devotional songs lyrics pdf

  • kutty story in tamil lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • thullatha manamum thullum padal

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • karnan movie lyrics

  • tamil worship songs lyrics

  • christian padal padal

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kadhal sadugudu song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kuruthi aattam song lyrics