Added Date: Feb 11, 2022
ஆண்: கிழக்கு சிவக்கயிலே
ஆண்: கிழக்கு சிவக்கயிலே
ஆண்: கீரை அறுக்கையிலே
ஆண்: நான் கீரை அறுக்கையிலே
ஆண்: அந்த கரும்பு கடிக்கயிலே
ஆண்: அந்த கரும்பு கடிக்கயிலே நான் பழசை நெனைக்கயிலே பல் அருவா பட்டிருச்சே
ஆண்: சபாஷ் கோனாரே
ஆண்: கிழக்கு சிவக்கயிலே கீரை அறுக்கையிலே அந்த கரும்பு கடிக்கயிலே நான் பழச நெனைக்கயிலே பல் அருவா பட்டிருக்கே
பெண்: மீசை வெட்டருவா என் ஆசை சுட்டிருமா உன் வேஷம் கலைஞ்சிருமா நான் நேசம் நினைக்கயிலே நெஞ்சுருகி போயிருச்சே நெஞ்சுருகி போயிருச்சே
ஆண்: மனசு ஆரலையே என் கோபம் தீரலையே நம் வாழ்வும் மாறலையே உன் முகத்தை பார்க்கையிலே என் துன்பம் பறந்திருச்சே
பெண்: ராசா மாறிடணும் என் பாசம் புரிஞ்சிக்கணும் புது பாதை பார்த்துக்கணும் நல்ல திசையில் நடக்கையிலே எதிர் காலம் பொறந்திடுமே
ஆண்: வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும் கனவா ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதையே
பெண்: ஐயா களங்காததே சூரியன் உடையாததே ஊர் வஞ்சம் நிலைக்காதே நீ உள நாள் மட்டும் தான் இந்த உசிரும் போகாதே இந்த உசிரும் போகாதே

Music by: Adithyan
Male: Kizhakku sivakkayilae
Male: Kizhakku sivakkayilae
Male: Keera arukkayilae
Male: Naan keera arukkayilae
Male: Andha karumbu kadikkayilae
Male: Andha karumbu kadikkayilae
Naan pazhasai nenaikkayilae
Pal aruvaa pattiduchae
Male: Sabaash konare
Male: Kizhakku sivakkayilae Keera arukkayilae Andha karumbu kadikkayilae Naan pazhasai nenaikkayilae Pal aruvaa pattiduchae
Female: Meesai vettaruvaa En aasai suttirumaa. Un vesham kalainchiruma? Naan nesam ninaikkayilae Nenjurugi poyiruchae Nenjurugi poyiruchae
Male: Manasu aaralayae En kobam theeralaiyae Naam vaazhvum maaralaiyae Un mugathai paarkkaiyilae En thunbam parandhiruchae
Female: Raasaa maaridanum En paasam purinchikkanum Puthu paadhai paarthukkanum Nalla thisaiyil nadakkaiyilae Edhir kaalam porandhidumae Edhir kaalam porandhidumae
Male: Vaazhkkai naadagamaa En porappu poi kanakkaa. Dhinam dhorum verum kanavaa. En vidhiya ezhudhaiyilae Andha saamiyum urangiyadhae
Female: Aiyaa kalangaadhae Sooriyan udaiyaadhae Oor vancham nilaikkaadhae Nee ula naal mattum dhaan Indha usirum pogaadhae Indha usirum pogaadhae
romantic love songs tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
sarpatta parambarai songs list
nenjodu kalanthidu song lyrics
um azhagana kangal karaoke mp3 download
asuran song lyrics in tamil
master songs tamil lyrics
one side love song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
inna mylu song lyrics
aagasam song soorarai pottru mp3 download
thoorigai song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil whatsapp status lyrics download
new tamil songs lyrics
amarkalam padal
nila athu vanathu mela karaoke with lyrics
master vijay ringtone lyrics
paadariyen padippariyen lyrics
naan nanagavay vandiroukirain lyrics