Added Date: Feb 11, 2022
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி என்னடி மயக்கமா சொல்லடி கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே வெட்கப்படாதே விலக அச்சப்படாதே வெட்கப்படாதே விலக அச்சப்படாதே கல்யாணம் என்பதோர் ஒப்பந்தம் தானடி எப்போதும் மாறலாம் கற்போடு வாழலாம்
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி
பெண்: மஞ்சளோடு குங்குமமும் மாலைகளும் சூடி அவள் வாழ்கிறாள் விதவைப்போலே மஞ்சளோடு குங்குமமும் மாலைகளும் சூடி அவள் வாழ்கிறாள் விதவைப்போலே இவள் வாழாத பெண் என்று ஊராரின் சொல் அம்பு பாயுமே எந்தன் மேலே பாயுமே எந்தன் மேலே..ஏ... ஆ...ஆஅ..ஆ..
பெண்: ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா
பெண்: மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில் மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில் மனமில்லாததை மணம் என்பது மாற வேண்டும் விரைவில் வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி
பெண்: அன்பென்ற ஒன்றுதான் பெண் அல்லவா நம் பண்பாடு பெண்ணுக்கு கண் அல்லவா தாய்போல வாழ்வதே மகள் அல்லவா அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா ஆ...ஆஅ..ஆ..
பெண்: ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா
பெண்: ஹ அன்பு என்பதும் பண்பு என்பதும் சொல்லி வந்ததல்ல ஆசை என்பதும் தந்தை தாயிடம் வாங்கி வந்ததல்ல வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி
பெண்: கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே வெட்கப்படாதே விலக அச்சப்படாதே என்னடி மயக்கமா சொல்லடி
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி
பெண்: என்னடி மயக்கமா சொல்லடி ஹஹஹஹஹா

Female: Ennadi mayakkamaa solladi Ennadi mayakkamaa solladi Kattuppadaadhae Unadhu urimaiyai vittu tharaadhae Kattuppadaadhae Unadhu urimaiyai vittu tharaadhae Vetkappadaadhae vilaga achappadaadhae Vetkappadaadhae vilaga achappadaadhae Kalyaanam enbadho oppandham thaanadi Eppodhum maaralaam karppodu vaazhalaam
Female: Ennadi mayakkamaa solladi
Female: Manjalodu kungumamum Maalaigalum soodi aval Vaazhgiraal vidhavai polae Manjalodu kungumamum Maalaigalum soodi aval Vaazhgiraal vidhavai polae Ival vaazhaadha pen endru ooraarin sollambu Paayum endhan melae Paayum endhan melae. ae. Aa. aa. aa.
Female: Hahahhaha hahahaha hahahahaha
Female: Manjal ennadi maalai ennadi naagareega ulagil Manjal ennadi maalai ennadi naagareega ulagil Manam illaadhadhai manam enbadhu Maara vendum viraivil Vanji avanai vanji varuvaan unnai kenji
Female: Ennadi mayakkamaa solladi
Female: Ennadi mayakkamaa solladi
Female: Anbendra ondru thaan pennallavaa Nam panpaadu pennukku kannallavaa Thaai pola vaazhvadhae magalallavaa Adhai thaandinaal ulagathil pazhi allavaa Adhai thaandinaal ulagathil pazhi allavaa. Aa. aa. aa.
Female: Hahahhaha hahahaha hahahahaha
Female: Haa anbu enbadhum panbu enbadhum Solli vandhadhalla Aasai enbadhum thandhai thaayidam Vaangi vandhadhalla Vanji avanai vanji varuvaan unnai kenji
Female: Kattuppadaadhae Unadhu urimaiyai vittu tharaadhae Vetkappadaadhae vilaga achappadaadhae Ennadi mayakkamaa solladi
Female: Ennadi mayakkamaa solladi
Female: Ennadi mayakkamaa solladi Hahahahahaha
kanthasastikavasam lyrics
tamil whatsapp status lyrics download
karaoke songs tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
aarariraro song lyrics
cuckoo cuckoo lyrics dhee
thalattuthe vaanam lyrics
chellamma song lyrics
master vijay ringtone lyrics
en kadhale en kadhale karaoke
ben 10 tamil song lyrics
worship songs lyrics tamil
maraigirai
sarpatta lyrics
vijay and padalgal
rc christian songs lyrics in tamil
photo song lyrics in tamil
maruvarthai song lyrics
nenjodu kalanthidu song lyrics