Added Date: Feb 11, 2022
ஆண்: எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும் எல்லாம் நம்ம கைராசி தான்
ஆண்: எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்
ஆண்: சின்னத் தம்பி உத்தம ராசா தேவர் மகன் ஏழை ஜாதி
ஆண்: மணிக் குயில் பொன்னுமணி வேடன்
ஆண்: எஜமான் கட்டளை உள்ளே வெளியே இதயம் சிங்கார வேலன்
ஆண்: யாருக்கு என்னென்ன தேவை
ஆண்: மனம் போல படம் இருக்கு
ஆண்: மறைவான எடம் இருக்கு
ஆண்: இது போல எங்கே உண்டு
ஆண்: வர வேணும் இங்கே இன்று
ஆண்: ஏராளம் கேஸட்டு
ஆண்: வாங்கிப் போ நீ கேட்டு
ஆண்: எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா
ஆண்: அண்ணே
ஆண்: எந்நாளும் சந்தோஷம்
ஆண்: ஆமாங்கண்ணே
ஆண்: எங்கேயும் சங்கீதம்
ஆண்: பாக்கியம் எங்கே பல நாள் ஆச்சே உடம்பு துரும்பாகிப் போச்சே இனியும் தாங்காது மூச்சே
ஆண்: பொறுத்தா நடக்கும் ஒரு நாள் கிடைக்கும் போட்டேன் சரியான பிளானு மாட்டும் அதுவாக மானு
பெண்: கடன் வாங்கி நாளாச்சுது இப்ப மாசம் ஏழாச்சுது என்னாச்சு நம்ம வட்டி போடாதே நாமக் கட்டி
ஆண்: அடியாத்தி மெரட்டாதே தருவேன் நான் வெரட்டாதே
ஆண்: எப்பவும் நான்தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம் முள்ளும் மலராகும் கல்லும் கனியாகும் எல்லாம் நம்ம கைராசிதான்
ஆண்: எப்பவும் நான் தான்டா இங்கொரு ராஜா எந்நாளும் சந்தோஷம் எங்கேயும் சங்கீதம்

Male: Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Mullum malaraagum kallum kaniyaagum Ellaam namma kairaasi thaan
Male: Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham
Male: Chinna thambi uthama raasaa Thaevar magan ezhai jaadhi
Male: Mani kuyil ponnumani vaedan
Male: Ejamaan kattalai ullae veliyae Idhayam singaara vaelan
Male: Yaarukku ennenna thaevai
Male: Manam pola padam irukku
Male: Maraivaana idam irukku
Male: Idhu pola engae undu
Male: Vara vaenum ingae indru
Male: Yaeraalam cassette
Male: Vaangi po nee kaettu
Male: Eppavum naan thaan daa ingoru raajaa
Male: Annae
Male: Ennaalum sandhosham
Male: Amaangannae
Male: Engaeyum sangeetham
Male: Baakkiyam engae pala naal aachae Udambu thurumbaagi pochae Iniyum thaangaadhu moochae
Male: Poruthaa nadakkum Oru naal kidaikkum Potten sariyaana plannu Maattum adhuvaaga maanu
Female: Kadan vaangi naalaachudhu Ippa maasam ezhaachudhu Ennaachu namma vatti Podaadhae naama katti
Male: Adiyaathi merattaadhae Tharuvaen naa vaerattaadhae
Male: Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham Mullum malaraagum kallum kaniyaagum Ellaam namma kairaasi thaan
Male: Eppavum naan thaan daa ingoru raajaa Ennaalum sandhosham engaeyum sangeetham
tamil christmas songs lyrics
lyrics download tamil
maate vinadhuga lyrics in tamil
tamil song search by lyrics
thalattuthe vaanam lyrics
tamil song lyrics 2020
mappillai songs lyrics
best lyrics in tamil love songs
bigil unakaga
youtube tamil karaoke songs with lyrics
mainave mainave song lyrics
cuckoo lyrics dhee
asuran song lyrics
karaoke songs in tamil with lyrics
new tamil karaoke songs with lyrics
raja raja cholan song lyrics tamil
kannamma song lyrics
thangachi song lyrics
tamilpaa gana song
marudhani song lyrics