Kanmani Kanmani Minnidum Song Lyrics

Sathyavan cover
Movie: Sathyavan (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano, K .S. Chithra and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ரூரூரூ ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ருருரு ருத்துரூ ரூரூரூரூ

ஆண்: கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என் விழி பூத்தது உன்னாலே

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி உன் மடி சேர்ந்தது தன்னாலே

ஆண்: ராத்திரி சிறு பூத்திரி இன்று ஏத்தலாமடி

பெண்: மேனிதான் மணி வீணைதான் இதை மீட்டலாம் இனி

ஆண்: விடுமோ விடுமோ ஆசை வாராதோ வளையோசை

குழு: விடுமோ விடுமோ ஆசை வாராதோ வளையோசை

பெண்: பொன்மணி பூ மணி பொன் நிறப் பெண்மணி உன் மடி சேர்ந்தது தன்னாலே ஹோ

குழு: மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்யதம் த்வம் ஜீவ சரதஸ்யதம் த்வம் ஜீவ சரதஸ்யதம்

குழு: லாலிலாலி லாலி லாலிலாலி லாலி லாலி லாலி லாலி லாலி

ஆண்: ஆடையில் மூடி வைத்த அட்சய பாத்திரம் நான் தொடும் வேளை எல்லாம் தேன் துளி வார்த்திடும்

பெண்: தேன் துளி நான் கொடுத்தல் தீர்ந்திடும் ஆத்திரம் வேகமாய் நீ எடுத்தால் வாடுமே பூச்சரம்

ஆண்: காவிரி ஓடி வந்து கல்லணை சேர்ந்ததா

பெண்: மோகனம் பாடி வந்து மார்பினில் சாய்ந்ததா

குழு: .............

பெண்: நூலிடை நீ படிக்கும் நூலகம் ஆனது நால் வகை நாணம் எல்லாம் நீங்கியே போனது

ஆண்: பார்வைகள் பாய் விரித்து பல்லவி பாடுது வேர்வைகள் தேகம் எங்கும் வெள்ளமாய் ஓடுது

பெண்: காதலில் நீ அறிந்த சோதனை ஆயிரம்

ஆண்: சோதனை யாவும் இங்கு சாதனை ஆகிடும்

குழு: .........

Chorus: Rururu rutthuroo rururu rutthuroo Rururu rutthuroo roorooroo Rururu rutthuroo rururu rutthuroo Rururu rutthuroo roorooroo

Male: Kanmani kanmani minnidum minmini En vizhi poothadhu unnaalae

Female: Ponmani poo mani pon nira penmani Un madi saerndhadhu thannaalae

Male: Raathiri siru poothiri indru yaethalaamadi

Female: Maeni thaan mani veenai thaan Idhai meettalaam ini

Male: Vidumo vidumo aasai vaaraadho valaiyosai

Chorus: Vidumo vidumo aasai vaaraadho valaiyosai

Female: Ponmani poo mani pon nira penmani Un madi saerndhadhu thannaalae ho

Chorus: Laalilaali laali laalilaali laali laali laali laali laali

Male: Aadaiyil moodi vaitha atchaya paathiram Naan thodum vaelai ellaam thaen thuli vaarthidum

Female: Thaen thuli naan koduthaal Theerndhidum aatthiram Vaegamaai nee eduthaal vaadumae poo charam

Male: Kaaviri odi vandhu kallanai saerndhadhaa

Female: Moganam paadi vandhu maarbinil saaindhadhaa

Chorus: ............

Male: Kanmani kanmani minnidum minmini En vizhi poothadhu unnaalae

Female: Ponmani poo mani pon nira penmani Un madi saerndhadhu thannaalae

Female: Noolidai nee padikkum noolagam aanadhu Naal vagai naanam ellaam neengiyae ponadhu

Male: Paarvaigal paai virithu pallavi paadudhu Vaervaigal dhegam engum vellamaai odudhu

Female: Kaadhalil nee arindha sodhanai aayiram

Male: Sodhanai yaavum ingu saadhanai aagidum

Chorus: ..........

Male: Kanmani kanmani minnidum minmini En vizhi poothadhu unnaalae

Female: Ponmani poo mani pon nira penmani Un madi saerndhadhu thannaalae

Male: Raathiri siru poothiri indru yaethalaamadi

Female: Maeni thaan mani veenai thaan Idhai meettalaam ini

Male: Vidumo vidumo aasai vaaraadho valaiyosai

Chorus: Vidumo vidumo aasai vaaraadho valaiyosai

Male: Kanmani kanmani minnidum minmini En vizhi poothadhu unnaalae

Female: Ponmani poo mani pon nira penmani Un madi saerndhadhu thannaalae ho

Other Songs From Sathyavan (1994)

Yappavum Naanthaanda Song Lyrics
Movie: Sathyavan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kalyaanam Kacheari Song Lyrics
Movie: Sathyavan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Unnai Naan Laesa Song Lyrics
Movie: Sathyavan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • lyrics of google google song from thuppakki

  • tamil lyrics video song

  • teddy marandhaye

  • kanne kalaimane karaoke download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • konjum mainakkale karaoke

  • happy birthday lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • kangal neeye karaoke download

  • kutty story song lyrics

  • neerparavai padal

  • master vaathi raid

  • oru naalaikkul song lyrics

  • usure soorarai pottru lyrics

  • tholgal