Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் வைபோகமா உங்க பொண்ணோட சீமந்தம் புது வீடு கொண்டாட்டமா பேரு வெச்சு காது குத்து ஊரு மெச்ச எடுத்துக்க எடுத்துக்க சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா வீட்டுக்குள்ள வீடியோவ போட்டுப் பாரு
ஆண்: நாட்டுக்குள்ளே சங்கதிய காட்டும் பாரு
ஆண்: நடந்ததை நினைக்க நடப்பதை ரசிக்க
குழு: நடந்ததும் நடப்பதும் எந்நாளும் நின்றாட சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்: கொடுத்த கடன இல்லேன்னு சொல்லாம இருக்கணுமா
குழு: அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண்: குடும்பப் பொண்ண சிங்கார ஸ்ரீதேவி ஆக்கணுமா
குழு: அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண்: பொண்ணுக்கு லோலாக்கு புல்லாக்கு இல்லேன்னு பின்னால சொல்லாம இருக்கோணுமா
ஆண்: சொல்லாத லிஸ்ட் எல்லாம் வர்லேன்னு பொன்னான கல்யாணம் நிக்காம இருக்கோணுமா
ஆண்: ஹோ சாட்சிக்கு எங்க வீடியோ இருக்கு வேணாங்க கவல தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண்: வரனத் தேடி
குழு: அலைய வேணா
ஆண்: பொருத்தத்தோடு
குழு: புடிச்சுக் கொடுப்போம்
ஆண்: கல்யாணம் நடந்தா
குழு: அதையும் எடுப்போம்
ஆண்: அப்போ ஃபஸ்ட் நைட்டு
குழு: டேய் போட்டு மிதிங்கடா சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்: சபையில் முதலில் கை வெச்சதாரென்று தெரியணுமா
குழு: சாட்சி சொல்லுமே வீடியோ
ஆண்: தேர்தல் கொடுமை என்னென்ன எப்போது அறியணுமா
குழு: போட்டுப் பாரு நீ வீடியோ
ஆண்: டீனேஜு மேரேஜு காணாமல் போனாலும் என்னோட கவரேஜு போகாதையா
ஆண்: தொண்ணூறு வயதாகி தொண்டுக் கெழம் ஆனாலும் உன்னோட இளமையை நீ பாரையா
ஆண்: உன் வீட்டுத் திரையில் நீ தானே ஹீரோ நீ போட்டுப் பாரு தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண்: லவ் பண்ணப் போனா
குழு: வீடியோ எடுத்துக்கோ
ஆண்: ஃபெயில் ஆகிப் போனா
குழு: வேற எடம் பாத்துக்கோ
ஆண்: வீட்டுக்காரி அழுதா
குழு: வீடியோவப் போடு
ஆண்: வேலக்காரி அழுதா
குழு: வீட்ட விட்டு ஓடு சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்
குழு: கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் வைபோகமா உங்க பொண்ணோட சீமந்தம் புது வீடு கொண்டாட்டமா பேரு வெச்சு காது குத்து ஊரு மெச்ச எடுத்துக்க எடுத்துக்க சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா வீட்டுக்குள்ள வீடியோவ போட்டுப் பாரு
ஆண்: நாட்டுக்குள்ளே சங்கதிய காட்டும் பாரு
ஆண்: நடந்ததை நினைக்க நடப்பதை ரசிக்க
குழு: நடந்ததும் நடப்பதும் எந்நாளும் நின்றாட சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்: கொடுத்த கடன இல்லேன்னு சொல்லாம இருக்கணுமா
குழு: அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண்: குடும்பப் பொண்ண சிங்கார ஸ்ரீதேவி ஆக்கணுமா
குழு: அதையும் வீடியோ எடுத்துக்கோ
ஆண்: பொண்ணுக்கு லோலாக்கு புல்லாக்கு இல்லேன்னு பின்னால சொல்லாம இருக்கோணுமா
ஆண்: சொல்லாத லிஸ்ட் எல்லாம் வர்லேன்னு பொன்னான கல்யாணம் நிக்காம இருக்கோணுமா
ஆண்: ஹோ சாட்சிக்கு எங்க வீடியோ இருக்கு வேணாங்க கவல தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண்: வரனத் தேடி
குழு: அலைய வேணா
ஆண்: பொருத்தத்தோடு
குழு: புடிச்சுக் கொடுப்போம்
ஆண்: கல்யாணம் நடந்தா
குழு: அதையும் எடுப்போம்
ஆண்: அப்போ ஃபஸ்ட் நைட்டு
குழு: டேய் போட்டு மிதிங்கடா சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
ஆண்: சபையில் முதலில் கை வெச்சதாரென்று தெரியணுமா
குழு: சாட்சி சொல்லுமே வீடியோ
ஆண்: தேர்தல் கொடுமை என்னென்ன எப்போது அறியணுமா
குழு: போட்டுப் பாரு நீ வீடியோ
ஆண்: டீனேஜு மேரேஜு காணாமல் போனாலும் என்னோட கவரேஜு போகாதையா
ஆண்: தொண்ணூறு வயதாகி தொண்டுக் கெழம் ஆனாலும் உன்னோட இளமையை நீ பாரையா
ஆண்: உன் வீட்டுத் திரையில் நீ தானே ஹீரோ நீ போட்டுப் பாரு தரிகிட தத்தோம் தக்க திமி
ஆண்: லவ் பண்ணப் போனா
குழு: வீடியோ எடுத்துக்கோ
ஆண்: ஃபெயில் ஆகிப் போனா
குழு: வேற எடம் பாத்துக்கோ
ஆண்: வீட்டுக்காரி அழுதா
குழு: வீடியோவப் போடு
ஆண்: வேலக்காரி அழுதா
குழு: வீட்ட விட்டு ஓடு சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: எழுந்து வாடியோ எடுத்துப் போடியோ
ஆண்: அம்மா அடி அம்மம்மா
குழு: சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ
Male
Chorus: Kalyaanam kachaeri
Oorgolam vaibogamaa
Unga ponnoda seemandham
Pudhu veedu kondaattamaa
Paeru vechu kaadhu kutha
Ooru mecha eduthukka eduthukka
Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa
Chorus: Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa Veettukkula veediyova pottu paaru
Male: Naattukkullae sangadhiya kaattum paaru
Male: Nadandhadhai ninaikka nadappadhai rasikka
Chorus: Nadandhadhum nadappadhum Ennaalum nindraada Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa
Male: Kodutha kadana Illaennu sollaama irukkanumaa
Chorus: Adhaiyum video eduthukko
Male: Kudumba ponna Singaara sri dhevi aakkanumaa
Chorus: Adhaiyum video eduthukko
Male: Ponnukku lolaakku pullaakku illaennu Pinnaala sollaama irukkonumaa
Male: Sollaadha list ellaam varlaennu Ponnaana kalyaanam nikkaama irukkonumaa
Male: Hae saatchikku enga video irukku Vaenaanga kavala Tharikida thatthom thakka dhimi
Male: Varana thaedi
Chorus: Alaiya vaenaa
Male: Poruthatthodu
Chorus: Pudichu koduppom
Male: Kalyaanam nadandhaa
Chorus: Adhaiyum eduppom
Male: Appo first nighttu
Chorus: Daei pottu midhingadaa
Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa
Male: Sabaiyil mudhalil Kai vechadhaarunnu theriyanumaa
Chorus: Saatchi sollumae video
Male: Thaerdhal kodumai Ennenna eppodhu theriyanumaa
Chorus: Pottu paaru nee video
Male: Teen age marriage kaanaamal ponaalum Ennoda coverage pogaadhaiyaa
Male: Thonnooru vayadhaagi thondu kezham aanaalum Unnoda ilamaiya nee paaraiyaa
Male: Un veettu thiraiyil nee thaanae hero Nee pottu paaru Tharikida thatthom thakka dhimi
Male: Love panna ponaa
Chorus: Video eduthukko
Male: Fail aagi ponaa
Chorus: Vaera edam paathukko
Male: Veettukkaari azhudhaa
Chorus: Videova podu
Male: Vaelakkaari azhudhaa
Chorus: Veetta vittu odu Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa
Chorus: Super video super video
Male: Ammaa adi ammammaa
Chorus: Ezhundhu vaadiyo eduthu podiyo
Male: Ammaa adi ammammaa
Chorus: Super video super video super video
aagasam song lyrics
tamil karaoke download
sarpatta lyrics
sarpatta parambarai lyrics
tamil music without lyrics
kanne kalaimane song karaoke with lyrics
azhagu song lyrics
kichili samba song lyrics
tamilpaa
kadhali song lyrics
ithuvum kadanthu pogum song download
tamil love feeling songs lyrics download
jayam movie songs lyrics in tamil
kalvare song lyrics in tamil
raja raja cholan song karaoke
kanne kalaimane song lyrics
mulumathy lyrics
cuckoo cuckoo tamil lyrics
unna nenachu song lyrics
unna nenachu lyrics