Added Date: Feb 11, 2022
ஆண்: அட நேரம் இந்த நேரம் ஹையோ என்னென்னமோ நேரம் என் நரம்புக்குள்ளே கைகள் தட்டும் காதல் ரீங்காரம்
குழு: ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: அட மாறும் யாவும் மாறும் என் மௌனம் போகும் தூரம் என் கனவுக்குள்ளே உந்தன் ஓசை காதல் கடிகாரம்

ஆண்: மழை இல்லா மேகம் போல நான் இருந்தேன் நதி போல என்னை நீதான் மாற்றினாயே.ஏ..
பெண்: விடை இல்லா கேள்வி போல நான் இருந்தேன் விளையாடும் குழந்தை போல மாற்றினாயே.ஏ..
ஆண்: பழகாத இடம் எல்லாம் பறந்து ஓடி ரசிப்போம்
பெண்: அனல் காற்று வரும் போது அலையோடு வசிப்போம்
ஆண்: அடி உன்னாலே என் வானம் தூரம் இல்லை பெண்ணே நீ இன்றி என் வாழ்வில் யாரும் இல்லை

ஆண்: .........

பெண்: ஹோ ஓ விதை தேடும் பூமி போல நான் இருந்தேன் விழியோடு என்னை நீதான் நட்டு வைத்தாய்.ஆய்...
ஆண்: இளைப்பாற கூடு தேடி நான் அலைந்தேன் இதழாலே நெற்றி மீது பொட்டு வைத்தாய்.ஆய்..
பெண்: இரவோடு நிலவாக அணையாமல் இருப்போம்
ஆண்: இமையோடு இமை கோர்த்து இலையாக பறப்போம்
பெண்: உன் கண்ணாலே என் கண்ணில் ஈரம் இல்லை இன்னும் நீ கேட்டால் நான் சொல்ல நேரம் இல்லை

பெண்: அட நேரம் இந்த நேரம் என் கன்ன குழி ஓரம் நீ முழ்கி வந்து முத்தெடுத்தால் காதல் முன்னேறும்
ஆண்: அட மாறும் யாவும் மாறும் நீ நெருங்கி வந்த நேரம் உன் இதழ்கள் தந்த உணவு தானே காதல் ஆகாரம்

பெண்: ஹோ..ஓ...ஹோ..ஓ..

Male: Ada neram indha neram Haiyo ennenamo nerum En narambukullae kaigal thattum Kaadhal reengaaram
Chorus: Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo
Female: Ada maarum yaavum maarum En mounam pogum dhooram En kanavukullae undhan osai Kaadhal kadigaaram
Chorus: Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo
Male: Mazhai illa megam pola Naan irundhen Nadhi pola ennai neeyae Maatrinaayae..ae..
Female: Vidai illaa kelvi pola Naan irundhen Vilaiyadum kuzhandhai pola Maatrinaayae..ae.
Male: Pazhagadha idam ellam
Paranthu odi rasippom
Female: Anal kaatru varum bothu
Alaiyodu vasippom
Male: Adi unnalae en vaanam Dhooram illai Pennae nee indri En vaazhvil yaarum illai
Chorus: Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo
Male Rap: .............
Chorus: Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo
Female: Hoo ooo Vidhai thedum boomi pola Naan irundhen Vizhiyodu ennai nee thaan Nattu vaithaai.aai..
Male: Ilaipaara koodu thedi Naan alaindhen Idhazhaalae netri meedhu Pottu veithaai..aai.
Female: Iravodu nilavaaga
Anaiyaamal iruppom
Male: Imaiyodu imaikkorthu
Ilaiyaaga parappom
Female: Un kannalae en kannil Eeram illai Innum nee kettaal Naan solla neram illai
Chorus: Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh hoh Ho oo hoh hoh hoh Hoh hoh hoh hoo ooo
Female: Ada neram indha neram En kanna kuzhi oram Nee muzhugi vandhu mutheduthaal Kaadhal munnerum
Male: Ada maarum yaavum maarum Nee nerungi vantha neram Un idhazhgal thantha unavu thaanae Kaadhal aagaaram
Chorus: Ho oo hoh hoh hoh hoh
Ho oo hoh hoh hoh hoh
Ho oo hoh hoh hoh
Hoh hoh hoh hoo ooo
Female: Hoo.ooo.hoo.ooo.(Overlapping)
you are my darling tamil song
google google panni parthen ulagathula song lyrics in tamil
enjoy enjami song lyrics
master tamil padal
siragugal lyrics
anbe anbe song lyrics
raja raja cholan song karaoke
soorarai pottru songs lyrics in english
ka pae ranasingam lyrics in tamil
tamil song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
en iniya pon nilave lyrics
vinayagar songs lyrics
asuran song lyrics in tamil
i movie songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil devotional songs lyrics in english
rc christian songs lyrics in tamil
tamil songs with english words
baahubali tamil paadal