Added Date: Feb 11, 2022
ஆண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
பெண்: மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
ஆண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆண்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
பெண்: கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான் அவன் வந்தான் மங்கைக்கொரு இன்பக் கனா அவன் தந்தான் அவன் தந்தான்
ஆண்: கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள்
ஆண்: கண்ணில் என்ன வண்ணங்கள் சின்னச் சின்ன மின்னல்கள் ஓர் காதல் பூத்ததோ
பெண்: தக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
ஆண்: பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெண்: ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது கானம்தான்
பெண்: ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆண்: இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்

ஆண்: மன்னன் தொட தன்னைத் தந்தாள் பூம்பாவை பூம்பாவை என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள் பேராசை பேராசை
பெண்: சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
பெண்: சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்னப் பெண்ணின் விண்ணப்பம் நீ கேட்க வேண்டுமோ
ஆண்: இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெண்: இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
ஆண்: என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்டக் கூடுமோ

பெண்: இது மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது தினம் கூடும் கூடும் ஆனந்தம்
இருவர்: ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும் மகராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

Male: Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
Female: Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
Male: Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham
Male: Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
Female: Gangaikkoru vanga kadal Pol vandhaan avan vandhaan Mangaikkoru inba kanaa Avan thandhaan avan thandhaan
Male: Kannil enna vannangal Chinna chinna minnalgal
Male: Kannil enna vannangal Chinna chinna minnalgal Or kaadhal pootthadho
Female: Thakka thunai vaaikkaamal Pen vaadinaalo
Male: Pakkam vandhu kai sera pan paadinaalo
Female: Oru raagam oru thaalam Inai koodum podhu gaanam thaan
Female: Raajanodu raani vandhu serum
Male: Indha raaja yogam kaalam thorum vaazhum Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham
Male: Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
Male: Mannan thoda thannai thandhaal Poom paavai poom paavai Ennennavo nenjil kondaal Peraasai peraasai
Female: Sandhikkindra sandharppam Chinna pennin vinnappam
Female: Sandhikkindra sandharppam Chinna pennin vinnappam Nee ketka vendumo
Male: Ilakkanam paarkkaadhu or paadal koora
Female: Idaiveli thondraadhu or jodi saera
Male: Enna vegam enna dhaagam Oru kaaval thaanda koodumo
Male: Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
Female: Idhu manmadha saamrajyam Pudhu mangala sowbaagyam Oru podhum kuraiyaadhu Dhinam koodum koodum aanandham
Both: Raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum Maha raajanodu raani vandhu serum Indha raaja yogam kaalam thorum vaazhum
tamil hit songs lyrics
oru naalaikkul song lyrics
enjoy enjaami song lyrics
lyrics tamil christian songs
kulfi kuchi lyrics putham pudhu kaalai
poove sempoove karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
tamil song lyrics in english free download
sivapuranam namasivaya vazhga mp3 free download
dhee cuckoo
kadhalar dhinam songs lyrics
murugan songs lyrics
thaabangale karaoke
rummy song lyrics in tamil
tamil worship songs lyrics in english
unna nenachu nenachu karaoke mp3 download
romantic love song lyrics in tamil
tamilpaa master
asuran song lyrics download
tamil love song lyrics in english