Added Date: Feb 11, 2022
பெண்கள்: ஓ ஹோ ஹோ..ஹோ ஹோ ஹோ ஒஹொ ஹோ.
பெண்கள்: எத்தனை வகை எத்தனை வகை கணவன் மனைவியில் எத்தனை வகை எத்தனைக் கதை எத்தனைக் கதை குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை எலியும் பூனையாய் மியாவ் இரு துருவம் ஆனவர் மியாவ் மியாவ் நல்ல உடலும் உயிருமாய் ஒரு வடிவம் ஆனவர் இங்கேதான்
பெண்கள்: எத்தனை வகை எத்தனை வகை கணவன் மனைவியில் எத்தனை வகை எத்தனைக் கதை எத்தனைக் கதை குடும்பக் கதைகளில் எத்தனைக் கதை
பெண்கள்: ஜாடிக்குப் பொருந்தாத மூடி போல் வாழ்ந்தாலும் ஜோடியாய் போவார்கள் கூடியே எந்நாளும் ஆட்சியில் அம்மாவோ அடுப்பினில் அப்பாவோ ஏன் என்று கேட்டாலே இல்லறம் இருக்காது நித்தமும் தாம் தூம் தீம் நர்த்தனம் ஆடும் ருத்திரன் இங்குண்டு பத்ரகாளியும் இங்குண்டு தர்ம பத்தினி தர்ம புத்திரன் அமைந்தால் அமையும் அவரவர் யோகம்

பெண்கள்: தட்டியே கேட்கின்ற தாரங்கள் பலர் உண்டு கேட்டாலும் திருந்தாத ஜென்மங்கள் சிலர் உண்டு ஆயிரம் நடந்தாலும் பொறுப்பவர் பலர் உண்டு ஆத்திரம் தலைக்கேறி குதிப்பவர் சிலர் உண்டு போனால் போகட்டும் எனச் சிலர் வாழ்வார் பெண்டாட்டி சொல் எல்லாம் பொறுத்தவர் ஆள்வார் ஆண்மை பெரியதா பெண்மை பெரியதா உயர்வோ தாழ்வோ குடும்பத்தில் ஏது

Females: O ho ho. ho ho ho Oho ho.
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai Eliyum poonaiyaai meow Iru dhuruvam aanavar meow meow Nalla uyirum udalumaai Oru vadivam aanavar ingae thaan
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai
Females: Jaadikkup porundhaadha moodi Pol vaazhndhaalum Jodiyaai povaargal koodiyae ennaalum Aatchiyil ammaavo aduppinil appaavo Yaen endru kaettaalae illaram irukkaadhu Nithamum dhaam dhoom dheem Narthanam aadum Ruthiran ingundu badhra kaaliyum ingundu Dharma pathini dharma puthiran Amaindhaal amaiyum avaravar yogam
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai Eliyum poonaiyaai meow Iru dhuruvam aanavar meow meow Nalla uyirum udalumaai Oru vadivam aanavar ingae thaan
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai
Females: Thattiyae kaetkindra thaarangal Palar undu Kaettaalum thirundhaadha jenmangal Silar undu Aayiram nadandhaalum poruppavar palar undu Aathiram thalaikkaeri kudhippavar silar undu Ponaal pogattum yena silar vaazhvaar Pendaatti sol ellaam poruthavar aalvaar Aanmai periyadhaa penmai periyadhaa Uyarvo thaazhvo kudumbathil yaedhu
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai Eliyum poonaiyaai meow Iru dhuruvam aanavar meow meow Nalla uyirum udalumaai Oru vadivam aanavar ingae thaan
Females: Ethanai vagai ethanai vagai Kanavan manaiviyil ethanai vagai Ethanai kadhai ethanai kadhai Kudumba kadhaigalil ethanai kadhai
chellama song lyrics
enjoy en jaami lyrics
google google panni parthen song lyrics
pongal songs in tamil lyrics
kadhali song lyrics
google google panni parthen song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil duet karaoke songs with lyrics
old tamil songs lyrics in tamil font
tamil lyrics
google song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
tamil christian songs lyrics with chords free download
lyrics song download tamil
thevaram lyrics in tamil with meaning
happy birthday song lyrics in tamil
theera nadhi maara lyrics
ilayaraja song lyrics
soorarai pottru kaattu payale lyrics
putham pudhu kaalai tamil lyrics