Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா
ஆண்: அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ இழுத்தா பூமி நம்ம கையில யோ ஹோ ஹோ ஹோ
ஆண்: { அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல } (2)
ஆண்: சுட்ட சூரியன தொட்டு கிட்டு போகலான்டா ஆஹான் ஆ ஹா எம்பி எம்பி தொட்டா எட்டு திசை கட்டுப்பட்டு நிக்கலாண்டா ஆஹான் ஆ ஹா
ஆண்: நேர்கோட்டுல எதிரிய வெச்சு வெச்சு கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு
ஆண்: வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு நெருப்பு விதை ஒன்னு கையோட நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு மழை இப்போ நெஞ்சோட

ஆண்: மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து
ஆண்: நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு
ஆண்: பறக்கும் தட்டு போல் லேசாக பறக்கும் மனசு தான் பறந்தாச்சு வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான் இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு

Male: Hmmmm. Sutta sooriyana thottukittu pogalaanda Ahhaan ah haa. Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa.
Male: Adichcha vechcha kuri Sikkanumae aiyo Pudichcha samuththiram Maattanumae aiyo Nenachcha nenachchathu nadakkumallo Izhuththa boomi namma kaiyyila yo ho ho ho.
Male: {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2)
Male: Sutta sooriyana Thottukittu pogalaanda Ahhaan ah haa. Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa.
Male: Ner kottula ethiriya vechu vechu Konjam nimithanum pathaaththa thachuthachu Un paattu naalaigala nachu nachu Boomi panthukkae naam thaan achu achu
Male: Velichcha maram onnu Molaichchaachu Neruppu vetha onnu kaioda Nenecha varam onnu kedachchaachu Inippu mazhai ippo nenjoda
Male: {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2)
Male: Megam karukkuthu Mazha vara paakkuthu Veesi adikkuthu kaaththu Kaaththu elan kaaththu
Male: Nenj yekkaththil egiruthu nenju nenju Maram thottaththil valai onnu nanju nanju Mana kaattaththil erimalai senju senju Entha pangilum neethaan minju minju
Male: Parakkum thattupol lesaaga Parakkum manasuthaan paranthaachu Verichcha suvadupol irunthen naan Inba vedippelaam poovaachchu
Male: {Ada katteduththu veesungada Kaaththa pola Namma kai ezhuththu minnal aachchu Vaanaththula } (2)
Male: Sutta sooriyana Thottukittu pogalaanda Ahhaan ah haa. Embi embi thotta ettu thesa Kattu pattu nikkalaanda Ahhaan ah haa.
maara song tamil lyrics
kutty pattas full movie tamil
tamil movie songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
isha yoga songs lyrics in tamil
yesu tamil
tamil karaoke songs with lyrics download
teddy marandhaye
tamil christian christmas songs lyrics
google google panni parthen song lyrics
believer lyrics in tamil
yaar azhaippadhu lyrics
yaanji song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
cuckoo cuckoo lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
sarpatta song lyrics
vaathi raid lyrics
jayam movie songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status