Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
ஆண்: எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன்
பெண்: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்
ஆண்: உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே
பெண்: செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே
ஆண்: கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி

ஆண்: கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச
பெண்: பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
ஆண்: தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
பெண்: சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
ஆண்: முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம்

பெண்: ..............
ஆண்: ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி
பெண்: கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு
ஆண்: பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
பெண்: மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து
ஆண்: சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட

Male: Embuttu irukkudhu aasai Un mela.adha kaattaporen
Female: Ambuttu azhagaiyum neenga Thaalaatta..kodiyetha vaaren
Male: Ullaththa koduthavan yengumbodhu Ummunnu irukkuriyae
Female: Chellatha eduthukka ketka venaam Ammammaa asathuriyae
Male: Kottikkavukkura aalaiyae Indhaadii.
Male: Embuttu irukkudhu aasai Un mela.adha kaattaporen
Female: Ambuttu azhagaiyum neenga Thaalaatta..kodiyetha vaaren
Male: Kallam kabadam illa unakku Enna irukkudhu..melum pesa
Female: Pallam arinji vellaam vadiya Sokki kedakkuren dhegam koosa
Male: Thottu kalandhida Nee thuninjaa Moththa olagaiyum paarthidalaam
Female: Sollikkoduthida Nee irundhaa Sorgha kadhavaiyum saaithidalaam
Male: Munna paarkkaadhadha Ippo neekaattida Vesham pola yerudhae... Sandhosam
Male: Embuttu irukkudhu aasai Un mela.adha kaattaporen
Female: Ambuttu azhagaiyum neenga Thaalaatta..kodiyetha vaaren
Female: ..............
Male: Oththa light-um unna nenachi Kuthuvelakkena maari pochi
Female: Kanna kadhuppu enna parikka Nenukkuzhiathum medu achu
Male: Paththuthala konda ravananaa Unna rasikkanum thookki vandhu
Female: Manjakkayironnu pottuputtu Enna iruttilum nee arunthu
Male: Sollakkoodadhadha solli yen kattura Malai yera yenguren Un koodaa...
Male: Embuttu irukkudhu aasai Un mela.adha kaattaporen
Female: Ambuttu azhagaiyum neenga Thaalaatta..kodiyetha vaaren
maravamal nenaitheeriya lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
best tamil song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
en iniya thanimaye
tamil lyrics video songs download
spb songs karaoke with lyrics
kadhal valarthen karaoke
kutty pattas full movie in tamil
mudhalvane song lyrics
dingiri dingale karaoke
cuckoo cuckoo dhee song lyrics
whatsapp status lyrics tamil
vinayagar songs lyrics
sarpatta parambarai songs list
tamil devotional songs lyrics pdf
google google vijay song lyrics
new tamil karaoke songs with lyrics
anthimaalai neram karaoke
ka pae ranasingam lyrics in tamil