Langu Langu Labakaru Song Lyrics

Saravanan Irukka Bayamaen cover
Movie: Saravanan Irukka Bayamaen (2017)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Praniti

Added Date: Feb 11, 2022

குழு: லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு

பெண்: முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ

பெண்: வட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கு நீ வெட்டிக்கத பேசயில சொரியவைக்கும் செரங்கு நீ

குழு: கட்டையில உன்ன தேச்சி ஆக்கிடுவேன் சப்பாத்தி எண்ணையில உன்ன வீசி பொரிச்சிடுவேன் ராசாத்தி

குழு: { லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திபாரு ட்ராக்டரு } (2)

பெண்: கோழி முட்ட கண்ணு அது கண்ணு இல்ல பன்னு ஆம்ப்லேட்டா போட்டு உன்ன போவ போறேன் திண்ணு

பெண்: இப்போ எதுக்கு போட்டி நீ பண்ண வேணாம் லூட்டி ஏகத்துக்கும் ஆடினாலே ஆவ நீயும் ராட்டி

பெண்: விட்டுரு விட்டுரு திமிற நீ வெளஞ்சு தொங்குற அவர ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிர

பெண்: ஆளு வளந்த பக்கி உன் அறிவு போச்சு மக்கி கிழிஞ்சிப்போன டவுசருல காணா போச்சு கொக்கி

Chorus: Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru

Female: Muttiyila soru pongi Moodi vachcha korangu nee Muttaatha enna vanthu Mookkaruppen othungu nee

Female: Vattiyila soru ponga Vakillaatha amukku nee Vettikatha pesayila Soriya vaikkum serangu nee

Chorus: Kattaiyila unna thechi Aakkiduven chappathi Ennaiyila unna veesi Porichiduven raasaathi

Chorus: {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2)

Female: Kozhi mutta kannu Athu kannu illa bun-nu Omelet-ah pottu unna Pova poren thinnu

Female: Ippo ethukku potti nee Panna venaam lootti Yegathukkum aadinaalae Aava neeyum raatti

Female: Vittru vitturu thimira Nee velanju thongura avara Aanji unna kozhambu vechaa Mudiyumaa nee nimira

Female: Aalu valantha pakki Un arivu pochu makki Kizhinju pona dowserula Kaanaa pochu kokki

Chorus: {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2)

Female: Muttiyila soru pongi Moodi vachcha korangu nee Muttaatha enna vanthu Mookkaruppen othungu nee

Female: Vattiyila soru ponga Vakillaatha amukku nee Vettikatha pesayila Soriya vaikkum serangu nee

Chorus: Kattaiyila unna thechi Aakkiduven chappathi Ennaiyila unna veesi Porichiduven raasaathi

Chorus: {Langu langu labakkaru Otturaanga scooteru Dingu dingu dimmikkaru Suthipaaru tractoru} (2)

Other Songs From Saravanan Irukka Bayamaen (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilave vennilave song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • thangamey song lyrics

  • karaoke with lyrics tamil

  • irava pagala karaoke

  • tamil songs without lyrics only music free download

  • karnan movie song lyrics in tamil

  • oru yaagam

  • saivam azhagu karaoke with lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • google song lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • mudhalvane song lyrics

  • anthimaalai neram karaoke

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • morattu single song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • anbe anbe tamil lyrics

  • tamil female karaoke songs with lyrics