Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி. இமான்
பெண்: வெது வெதுப்பா இனிச்சிருக்கும் வெடல பொண்ணு நானு விருப்ப பட்டு நெறுங்கி வந்தா விளக்கு அணைக்கும் வாம்மா நீ சொன்னா தருவேனே தேனு வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு
ஆண்: லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
ஆண்: பாத்தா பளபளக்குற பாலா வழிய வெக்குற கீத்தா கிழியவெக்குற கிறுக்கேத்தி
ஆண்: கேட்டா கதையளக்குற கேப்பா என்ன வெடிக்கிற தீட்டா ஒதுங்கி நிக்குற உசுப்பேத்தி
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி
பெண்: ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற தூண்டி துருவா நிக்குற சுதி ஏத்தி
பெண்: வான்டா சுழல வைக்குற வாகா வழி மறிக்குற தாண்டி தவறு பன்னுற அடி யாத்தி
ஆண்: லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி
ஆண்: ஆச வெறகடுப்புல வேக விளைஞ்சி நிக்குற ரோசா உன்ன நினைக்கையில் நெடியேறும்
பெண்: பாசி பயிறுக் கண்ணுல பாதாம் பருப்பு செய்யுற ராசா ஒன்ன நெருங்கையில் ருசி மாறும்
ஆண்: மத்தாக மனச நீ கடையாம என்ன மாராப்பில் பதம்பாரு
பெண்: சத்தாக சகலமும் தரப்போறேன் மெத்த சாப்பாட்டில் பசி ஆறு
ஆண்: உசுரே கேக்க உன்ன நான் தூக்க வாரேன் மாமன் கூத்தடிக்க

ஆண்: பாலும் கொதிச்சிருக்குது பாயும் விரிச்சிருக்குது ஆனா அது எதுக்குன்னு தெரியாதா
பெண்: காயும் கனிஞ்சிருக்குது வாயும் நனஞ்சிருக்குது ஆனா அது உனக்குன்னு புரியாதா
ஆண்: உன் கண்ணாடி வளவியும் ஒடையாம உன்ன கட்டோட மடிப்பேனே
பெண்: என் கண்டாங்கி புடவையும் கசங்காம தொட மல்லாந்துக்கிடப்பேனே
ஆண்: உடனே வாடி ஒழுங்கா தாடி மூடி போட என்னாதடி

Female: Vethu vethuppaa inichirukkum Vedala ponnu naanu Viruppa pattu nerungi vanthaa Velakku anaikkum Vaammaa nee sonnaaa Tharuvenae thaenu Vattiyoda asala vaangu Athuthaanae scene-u
Male: Lala kada shanthi Unnaal aanenae naan boonthi Lala kada shanthi Unnaal aanenae naan boonthi
Male: Paathaa.. pala palakkura Paalaa. vazhiya veikkura Keethaa. kizhiya veikkura Kirukkethi..
Male: Kettaa.. kathai alakkura Kepaa. enna vedikkira Theettaa. othungi nikkura Usuppethi.
Female: Lala kada shanthi Unna povenae naan yenthi Lala kada shanthi Unna povenae naan yenthi
Female: Yendaa..eli pudikkira Eeyaa.yela virikkira Thoondi. thuruva nikkura Suthi yethi.
Female: Vaandaa.suzhala veikkura Vaagaa.vazhi marikkira Thaandi. thavaru pannura Adi yaathi.
Male: Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi
Female: Lala kada shanthi
Unna povenae naan yenthi
Male: Aasai verakaduppula vega Velanju nikkura Rosa unna nenaikkaiyil Nedi yerum
Female: Paasi payiru kannula Badam paruppu seiyura Rasa unna nerungaiyil Rusi maarum
Male: Mathaaga manasa Nee kadaiyaama Enna maaraappil patham paaru
Female: Sathaaga sakalamum Thara poren Metha saappaattil pasi aaru
Male: Usurae kekka Una naan thookka Vaaren maaman koothadikka
Female: Lala kada shanthi
Unna povenae naan yenthi..
Male: Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi..
Male: Paalum kothichirukkuthu Paayum virichirukkuthu Aanaa athu ethukkunnu theriyaathaa
Female: Kaayum kaninjirukkuthu Vaayum nananjirukkuthu Aanaa athu unakkunnu puriyaathaa
Male: Un kannaadi Valaviyum odaiyaama Unna kattoda madippenae
Female: En kandaangi Pudavaiyum kasangaama Thoda mallaanthu kedappenae
Male: Udanae vaadi Ozhungaa thaadi Moodi poda ennaathadia
Female: Lala kada shanthi
Unna povenae naan yenthi..
Male: Lala kada shanthi
Unnaal aanenae naan boonthi..
kulfi kuchi lyrics putham pudhu kaalai
chammak challo meaning in tamil
thullatha manamum thullum vijay padal
tamil bhajans lyrics
nagoor hanifa songs lyrics free download
paatu paadava karaoke
alagiya sirukki tamil full movie
youtube tamil karaoke songs with lyrics
kalvare song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
national anthem lyrics tamil
google google song tamil lyrics
alagiya sirukki full movie
happy birthday song lyrics in tamil
mudhalvane song lyrics
minnale karaoke
dingiri dingale karaoke
thullatha manamum thullum padal
master movie songs lyrics in tamil
thamirabarani song lyrics