Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: .........
ஆண்: .........
பெண்: சா பூ த்ரீ போட்டு மனச நீ காட்டு ஒன் வேயில் போனா தப்பான ரூட்டு
பெண்: தேடி வந்து எடுத்து போட்டாச்சா சீட்டு உதட்டுக்கு ஏன்டா திண்டுக்கல் பூட்டு
ஆண்: சும்மா தான் சிரிச்சி சோழி உருட்டாதிங்கே சாவி தான் போட்டா மனசு திறக்காதுங்க
குழு: சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா
குழு: ஹே சிஸ் சே சைரா சைரா சிசுசு சே சைரா சைரா சிஸ் சே சைரா சைரா சைரா சைரா சைரா

பெண்: அறியா பயலே உன்னை எவன்தான் கேட்பான் அடங்காத புயலு ஒன்னு அதை சுடிதாரில் யாரு அடைச்சா
ஆண்: மழைதான் நின்னாலும் மரகிளைதான் நிக்குமா சின்ன சின்ன தூரல் போடுது சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க
பெண்: நெருப்பத்தான் காகிதத்தில் கட்டத்தான் யாரும் உண்டா நெனப்ப தான் கட்டி வைக்க கயிறு இங்கு உண்டா

பெண்: மாலை பொருத்தம் அது எப்போ உனக்கு மாலை நேரம் வந்த பிறகு விளக்கு வைக்க வேணும் ஒரு குத்து விளக்கு
ஆண்: மாலை சுமக்க இப்போ ஆசை எதுக்கு இன்னார்க்கு இன்னவருன்னு எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு
பெண்: யார் உன்னை எதிர்க்கும் போதும் தூள் தூளாய் நொறுக்கும் ஆளு பூ ஒன்று மோதி நின்று விழுந்த மாயம் என்ன

Male: You wanna saaay yoway Way awaay (2)
Male: Nanananana nanananana Nanananana nanananana
Female: Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu
Female: Thedi vanthu eduththu Pottacha seettu Udhatukku yendaa thindukkal pootu
Male: Summathaan sirichi Chozhi uruta thingae Saavi thaan potta manasa thorakathunga
Chorus: Sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
Chorus: Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
Female: Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu
Female: Ariya payalae Unnai evanthan kettpaan Adangaatha puyalu onnu Adhai chudidhaaril yaaru adachaa
Male: Mazha thaan ninnaalum Marakela thaan nikkuma Chinna chinaa thooral poduthu Sirichapadi nanaiya thaan vittu vidungha
Female: Nerupathaan kaakithathil Kattathaan yaarum undaa Nenapathaan katti vaikka Kayiru inghu undaa
Chorus: Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
Female: Sapoo three pottu Manasu nee kattu Onewayil ponaa thappa na rootu
Female: Maalai porutham Adhu yeppo unnaku Maalai neram vandha piragu Vilakku veikka venum oru kuththu vilakku
Male: Maalai summaku Ippo asaai edhukku Inaarku innavarunnu eluthi vacha Maraathae antha kanakku
Female: Yaar unnai ethirkkum bothum Thool thoolaai norukkum aalu Poo ondru modhi nindru Viluntha maayam enna
Chorus: Sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
Chorus: Heyy sis say saira saira Sisusu say saira saira Sis say saira saira Saira saira saira
enge enathu kavithai karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
happy birthday lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kadhal theeve
new songs tamil lyrics
thangamey song lyrics
kadhal song lyrics
paadal varigal
hello kannadasan padal
oh azhage maara song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
chinna chinna aasai karaoke download masstamilan
mannikka vendugiren song lyrics
nadu kaatil thanimai song lyrics download
karnan thattan thattan song lyrics
sarpatta lyrics
friendship songs in tamil lyrics audio download
youtube tamil line
sarpatta lyrics in tamil