Ennai Mattum Venam Sollathe Song Lyrics

Saravana cover
Movie: Saravana (2006)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Rita and  Sukhwinder Singh

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு கூலி கூட தேவை இல்லை எழுதி குடுக்கட்டா

பெண்: வேலை போட்டு குடுத்து புட்டா கால வாரி விட்டுடுவ உன்ன நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா

ஆண்: நான் நெனச்சா முடிப்பேன் எவன் தடுத்தா வெடிப்பேன் நீ என்ன வேணான்னு சொல்லாதே

பெண்: உன் தில்லும் தெரியும் உன் லொல்லும் தெரியும் நீ என்ன சும்மா தான் மிரட்டாதே

ஆண்: பிடிவாதம் வேண்டாமடி நான் பிடிவாத காரனடி நான் ஆச பட்ட பெண்ணே நீதான் என்ன மட்டும் வேணா சொல்லாதே நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே ஹே ஏய் ஏய் ஏய் ஏய் நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே ஹே ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண்: மனச ஒடிச்சு புட்டு வயச கடிச்சு கிட்டு தவியா தவிக்கிறேனே வாடி வாடி

பெண்: திட்டம் போட்டு புட்ட கிட்ட வந்து புட்ட அனலா கொதிக்கிறேனே போடா போடா

ஆண்: உன் வேகத்தில உதட்டால தினம் நடப்பத பார்ப்பேனே

பெண்: உன் உடம்ப என் உடம்பால தினம் எடை போட்டு பார்ப்பேனே

ஆண்: ஓ நச்சுன்னு உன்ன நான் கட்டிகிடவா
பெண்: சிக்குன்னு நானும் தான் ஒட்டி கிடவா
ஆண்: அட நான் தான் உன்ன முழுசாக முழுங்கிடவா

பெண்: நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு உன்ன தானே காப்பாத்திக்க என்ன மட்டும் காதல் பண்ணாதே என்ன மட்டும் காதல் பண்ணாதே என்ன மட்டும் காதல் பண்ணாதே நீ என்ன மட்டும் காதல் பண்ணாதே ஹே ஏய் ஏய் ஹோய்

குழு: ...........

பெண்: மூட மாத்தி புட்ட சூட ஏத்தி புட்ட ஏதோ பண்ணுது டா உள்ள உள்ள

ஆண்: என்ன போதை இங்கே உன்ன காதலிக்க எவனும் குறுக்கிடவே இல்ல இல்ல

பெண்: நா உன்ன பத்தி நினைக்கையிலே என் உடம்பெல்லாம் உதறுதடா
ஆண்: நான் உன் விரலை புடிக்கையிலே என் ஒத்த நாடி பதறுதடி

பெண்: உனக்கும் எனக்கும் ஏகா பொருத்தம்
ஆண்: இதான்டா ஊருக்கு ரொம்ப உறுத்தும்
பெண்: அட யாரு என்ன சொன்னாலும் நமக்கென்னடா

ஆண்: உன்ன நான் விட மாட்டேன்டி நீ சொல்லாம தொட மாட்டேன்டி உன் கால சுத்தி கிடப்பேனடி என்ன மட்டும் வேணா சொல்லாதே

ஆண்: பிடிவாதம் வேண்டாமடி நான் பிடிவாத காரனடி நான் ஆச பட்ட பெண்ணே நீதான் என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ன மட்டும் வேணா சொல்லாதே நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே

பெண்: என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ன மட்டும் வேணா சொல்லாதே என்ன என்ன மட்டும் வேணா சொல்லாதே

விஷ்லிங்: .........

ஆண்: என்ன மட்டும் வேணா சொல்லாதே

Male: Unnoda purushanaaga Vela pottu kudu enakku Kooli kooda thaevailla Ezhuthi kudakkata

Female: Vela pottu kuduthu putta Kaala vaari vittuduva Unna naanum namba maaten Thalli nilluda

Male: Naan nenacha mudippen Evan thadutha vedippen Nee enna venaanu sollaathae

Female: Unn thillum theriyum Un lollum theriyum Nee enna summa thaan merattaathae

Male: Pidivaatham vendamadi Naan pidivaatha kaaranadi Naan aasapatta pennae neethaan Enna mattum vena sollathae Nee enna mattum vena sollathae.. Hey ey ey ey Nee enna mattum vena sollathae Nee enna mattum vena sollathae Hey ey ey ey

Male: Unnoda purushanaaga Vela pottu kudu enakku Kooli kooda thaevailla Ezhuthi kudakkata

Female: Vela pottu kuduthu putta Kaala vaari vittuduva Unna naanum namba maaten Thalli nilluda

Male: Manasa odichuputtu Vayasa kadichukittu Thaviya thavikirennae Vaadi vaadi

Female: Thittam pottuputta Kitta vanthuputta Annala kothikkirenae Poda Poda

Male: Unn vegathila uthataala Thinam nadapatha paarpenae

Female: Unn udambu en udambaala Thinam eda pottu paarpennae

Male: Ohh..nachunnu Unna naan kattikidava
Female: Chikkunu naanum thaan Ottikidava
Male: Ada naan thaan Unna mulusaaga muzhungidava

Female: Naan konjam morattu ponnu Ada nee konjam thalli nillu Unna thaanae kaapathika Enna mattum kaadhal panaathae Enna mattum kaadhal panaathae Enna mattum kaadhal panaathae Nee enna mattum kaadhal panaathae Hey ey ey hoi

Chorus: ...............

Female: Mooda mathiputta Sooda yethiputta Yetho pannuthuda Ulla ulla

Male: Enna bothai ingae Unna kaadhalika Evanum kurukkidavae Illa illa

Female: Naa unna pathi nenakaiyilae En odambelaam otharuthada
Male: Naan un virallai pudikayillae En otha naadi padharuthadi

Female: Unnakum ennakkum Yega poruthom
Male: Ithaanda oorrukku Romba uruthum
Female: Ada yaaru enna Sonnaalum namakennada

Male: Unna naan vidmaatendi Nee sollamaa thodamaatendi Un kaala suthi kedappenadi Enna mattum vena sollaathae

Male: Unnoda purushanaaga Vela pottu kudu enakku Kooli kooda thaevailla Ezhuthi kudakkata

Female: Vela pottu kuduthu putta Kaala vaari vittuduva Unna naanum namba maaten Thalli nilluda

Male: Naan nenacha mudippen Evan thadutha vedippen Nee enna venaanu sollaathae

Female: Unn thillum theriyum Un lollum theriyum Nee enna summa thaan merattaathae

Male: Pidivaatham vendamadi Naan pidivaatha kaaranadi Naan aasapatta pennae neethaan Enna mattum vena sollathae Enna mattum vena sollathae.. Enna mattum vena sollathae Nee enna mattum vena sollathae

Female: Enna mattum vena sollathae Enna mattum vena sollathae Enna enna mattum vena sollathae

Whistling: ..............

Male: Enna mattum vena sollathae

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • amman devotional songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • bigil unakaga

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • yaanji song lyrics

  • tamil song lyrics in english

  • tamil movie songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • en iniya pon nilave lyrics

  • karnan movie song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • kangal neeye karaoke download

  • tamil devotional songs lyrics in english

  • malare mounama karaoke with lyrics

  • maraigirai full movie tamil

  • aathangara orathil

  • tamil songs lyrics in tamil free download

  • new tamil christian songs lyrics