Thai Thantha Song Lyrics

Saraswathi Sabatham cover
Movie: Saraswathi Sabatham (1966)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: { தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா } (2)

பெண்: ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா இந்த இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

பெண்: தாய் தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா

பெண்: பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா அம்மா அமமா

பெண்: பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா மீண்டும் பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேன் அம்மா

பெண்: பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா அம்மா அமமா

பெண்: பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா என்றும் இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

Female: {Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa} (2)

Female: Yen indha vaazhkai endru Ariyen ammaa Yen indha vaazhkai endru Ariyen ammaa Idhu iraivanukku oiyvu nera Vilaiyaattammaa

Female: Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa

Female: Petraval udal saliththaal.. Pedhai naan kaal saliththaen Padaiththavan kai saliththu Oiyndhaanammaa amaaaa.amamaaa..

Female: Petraval udal saliththaal.. Pedhai naan kaal saliththaen Padaiththavan kai saliththu Oiyndhaanammaa Meendum paavi oru thaai vayitril Piraven ammaa Meendum paavi oru thaai vayitril Piraven ammaa..aaa.

Female: Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa

Female: Paththum paranthidum Pasi vanthaal maranthidum Ilamaiyil kodumai indha Varumai ammaa.. amaaa..amamaaa..

Female: Paththum paranthidum Pasi vanthaal maranthidum Ilamaiyil kodumai indha Varumai ammaa.. Endrum idhuthaan needhi endraal Iraivan vendumaa Endrum idhuthaan needhi endraal Iraivan vendumaa

Female: Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa

Female: Yen indha vaazhkai endru Ariyen ammaa Idhu iraivanukku oiyvu nera Vilaiyaattammaa

Female: Thaai thandha pichchaiyilae Pirandhen ammaa Indru nee thandha pichchaiyilae Valarndhen ammaa

Most Searched Keywords
  • siruthai songs lyrics

  • tamil paadal music

  • karaoke songs in tamil with lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • naan unarvodu

  • top 100 worship songs lyrics tamil

  • lyrics video in tamil

  • karaoke songs tamil lyrics

  • chinna chinna aasai karaoke download

  • google google panni parthen song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • kanne kalaimane karaoke download

  • tamil songs without lyrics

  • karnan movie song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • old tamil songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • hello kannadasan padal