Megangale Parungalen Song Lyrics

Santhosa Kanavugal cover
Movie: Santhosa Kanavugal (1985)
Music: Shyam
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: மேகங்களே. பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

ஆண்: மேகங்களே. பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

ஆண்: நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம் கண்கள் ரெண்டே உள்ளது கனவுகள் அங்கே ஆயிரம்

ஆண்: நெஞ்சில் உள்ள ஆசைகள் பொன்னில் செய்த ஊசிகள் பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது யாரை நோவது யாரை நோவது..

பெண்: மேகங்களே. பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

பெண்: ஊமைக்கெல்லாம் ராகமா அதற்கொரு பக்க மேளமா கானல் நீரில் ஒடமா கரையில் சென்று சேருமா

பெண்: கண்கள் ரெண்டும் போனது கதை என்னவானது காலம் என்னும் தேவன் தந்த தண்டனை இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை

ஆண்: மேகங்களே. பாருங்களேன் இருவர்: அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே.. எங்கள் வாழ்விலே

Male: Megangalae .paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae. engal vaazhvilae

Male: Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae. engal vaazhvilae

Male: Nenjam ondrae ulladhu Ninaivugal angae aayiram Kangal rendae ulladhu Kanavugal anagae aayiram

Male: Nenjil ulla aasaigal Ponnil seidha oosigal Ponnin oosi kannil kaayam seidhadhu Yaarai novadhu .yaarai novadhu

Female: Megangalae ..paarungalen Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae. engal vaazhvilae

Female: Oomaikellam raagama Adharkkoru pakka melama Kaanal neeril odama Karaiyil sendru seruma

Female: Kangal rendum ponadhu Kadhai ennavanadhu Kaalam ennum devan thandha thandanai Iniyaen sindhanai. iniyaen sindhanai

Male: Megangalae ..paarungalen Both: Andhiyilae sooriyanaam Asthamanam vaigaraiyaam Engal vaazhvilae. engal vaazhvilae

Other Songs From Santhosa Kanavugal (1985)

Most Searched Keywords
  • anegan songs lyrics

  • i songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • tamil karaoke songs with malayalam lyrics

  • master song lyrics in tamil free download

  • yaar azhaippadhu song download masstamilan

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • master movie lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • yellow vaya pookalaye

  • mudhalvan songs lyrics

  • maara movie song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil lyrics song download

  • tamil poem lyrics

  • inna mylu song lyrics