Added Date: Feb 11, 2022
ஆண்: .............
ஆண்: { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (2)
ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
ஆண்: { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் } (2)
ஆண்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும்
ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க வணக்கமுங்க

ஆண்: தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
ஆண்: என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
ஆண்: ஓ...........
ஆண்: மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
ஆண்: நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
ஆண்: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: ...........
ஆண்: மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் உயிா் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
ஆண்: நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
ஆண்: ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
ஆண்: புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
ஆண்: போா்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே. மகனே.
ஆண்: காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஆண்: என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
ஆண்: { நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் } (2) சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும்
ஆண்: { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (6)

Male: ........
Male: { Mazhaithuli Mazhaithuli mannil Sangamam uyirthuli Uyirthuli vaanil sangamam
Male: Udal porul Aaviyellam kalaiyil Sangamam sangamam } (2)
Male: Aalaalakanda Aadaluku thagapaa Vanakamunga enna Aadaama aativecha vanakamunga
Male: { En kaaluku Salangaiyita un Kaaladiku mudhal vanakam
Male: En kaal Nadamaadumayya Umma kattalaiya Vellum varaikum } (2)
Male: Nee undu Undu endra podhum Ada illai illai endra podhum Sabai aadiya paadhamidhu Nikaadhu oru podhum
Male: Aalaalakanda Aadaluku thagapaa Vanakamunga vanakamunga
Male: Enna aadaama Aativecha vanakamunga Vanakamunga
Male: { Mazhaithuli Mazhaithuli mannil Sangamam uyirthuli Uyirthuli vaanil sangamam
Male: Udal porul Aaviyellam kalaiyil Sangamam sangamam } (2)
Male: Thanniyila meen Azhudha karaikoru Thagavalum varuvadhilla
Male: Enakulla naan Azhudha thudaikavae Enakoru naadhiyilla
Male: En kanneeru Ovvoru sottum vairam Vairam aagumae sabadham Sabadham endrae salangai Salangai paadumae
Male: Ohh ........
Male: Manamae manamae Sabadham vellum matum Saayaadhiru
Male: Vizhiyae vizhiyae Imaiyae theeyumbodhum Kalangaadhiru
Male: Nadhi nadhi Athanaiyum kadalil Sangamam
Male: Natchathiram Athanaiyum pagalil Sangamam
Male: Kalaigalin Vegumadhi unnidathil Sangamam sangamam
Male: Mazhaithuli Mazhaithuli mannil Sangamam uyirthuli Uyirthuli vaanil sangamam
Male: Udal porul Aaviyellam kalaiyil Sangamam sangamam
Male: Aalaalakanda Aadaluku thagapaa Vanakamunga enna Aadaama aativecha Vanakamunga
Male: .............
Male: Mazhaikaagathaan Megam ada kalaikaagathaan Neeyum uyir kalandhaaduvom Naalum maganae vaa
Male: Nee sondha Kaalilae nillu thalai Sutrum boomiyai vellu Idhu appan solliya sollu Maganae vaa maganae vaa
Male: Oorukaaga Aadum kalaingan Thannai marapaan
Male: Than kanneerai Moodikondu inbam kodupaan
Male: Puligal Azhuvadhu yedhu Ada paravaiyum Azha ariyaadhu
Male: Porkalam nee Pugumbodhu mul Thaipadhu kaal ariyaadhu Maganae maganae
Male: Kaatruku Oivenbadhedhu ada yedhu Kalaikoru tholvi kidaiyaadhu Kidaiyaadhu kidaiyaadhu
Male: Aalaalakanda Aadaluku thagapaa Vanakamunga enna Aadaama aativecha vanakamunga
Male: En kaaluku Salangaiyita un Kaaladiku mudhal vanakam
Male: En kaal Nadamaadumayya Namma kattalaiya Vellum varaikum
Male: { Nee undu Undu endra podhum Ada illai illai endra podhum } (2) Sabai aadiya paadhamidhu Nikaadhu oru podhum
Male: { Mazhaithuli Mazhaithuli mannil Sangamam uyirthuli Uyirthuli vaanil sangamam
Male: Udal porul Aaviyellam kalaiyil Sangamam sangamam } (6)
kadhal mattum purivathillai song lyrics
best love song lyrics in tamil
lyrics with song in tamil
enjoy enjaami song lyrics
teddy en iniya thanimaye
karaoke with lyrics tamil
google song lyrics in tamil
best love lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
ennai thalattum sangeetham karaoke with lyrics
kadhal theeve
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maara song lyrics in tamil
nee kidaithai lyrics
jimikki kammal lyrics tamil
tamil christian karaoke songs with lyrics
comali song lyrics in tamil
yesu tamil
whatsapp status lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil