Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால் நீராடப் போதுவீா் போதுமினோ நோிழையீா்
பெண்: சீா்மல்கும் ஆயப்பாடி செல்வச் சிறுமீா்காள் கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்
பெண்: { மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண்: ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா } (2)
பெண்: ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா
பெண்: வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா
பெண்: மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண்: இதயம் இதயம் எாிகின்றதே இறங்கிய கண்ணீா் அணைக்கின்றதே
பெண்: உள்ளங்கையில் ஒழுகும் நீா்போல் என்னுயிரும் கரைவதென்ன
பெண்: இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
பெண்: கலையென்ற ஜோதியில் காதலை எாிப்பது சாியா பிழையா விடை நீ சொல்லய்யா

பெண்: { ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால் விடை பெறும் உயிரல்லவா } (2)
பெண்: வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா
ஆண்: .........
ஆண்: சூடித் தந்த சுடா்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
ஆண்: நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு
ஆண்: நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆண்: ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி ஆஆஆ. { ஜோதி எப்படி ஜோதியை எாிக்கும் } (2) வா.

பெண்
குழு: { மாா்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா இது கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)
பெண்: ............

Female: Margazhi thingal Madhi niraindha nannaalaal Neeraada podhuveer Podhumino nerizhaiyer
Female: Seermalgum Aaypaadi selva chirumeerkaal Koorvel kodunthozhilan Nandhagopan kumaran Yeraandha kanni Yasodhai ilanjingam
Female: { Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa
Female: Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa } (2)
Female: Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa
Female: Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa
Female: Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa
Female: Idhayam idhayam Erigindradhae irangiya Kanneer anaikindradhae
Female: Ullankaiyil Ozhugum neerpol Ennuyirum karaivadhenna
Female: Iruvarum oru Murai kaanbomaa illai Nee matum ennudal kaanbaayaa
Female: Kalaiyendra Jothiyil kaadhalai eripadhu Sariya pizhaiyaa vidai nee sollaiyaa
Female: Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa
Female: { Orumurai Unadhu thirumugam Paarthaal vidai perum uyirallavaa } (2)
Female: Varuvaai thalaivaa Vaazhvae verum kanavaa
Male: ..........
Male: Soodi thandha Sudarkodiyae sogathai Niruthividu
Male: Naalai varum Maalaiyendru nambikai Valarthuvidu nambikai valarthuvidu
Male: Nam kaadhal Jothi kalaiyum jothi Kalaimagal magalae vaa vaa
Male: Aaaa kaadhal Jothi kalaiyum jothi aaaa { Jothi eppadi jothiyai erikum } (2) vaa..
Female: Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa
Female chorus: { Margazhi Thingalallavaa madhi Konjum naalallavaa idhu Kannan varum pozhudhallavaa } (2)
Female: ..............
soorarai pottru songs lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
karnan movie songs lyrics
tamil devotional songs lyrics in english
en iniya thanimaye
lyrics video in tamil
morattu single song lyrics
tamil gana lyrics
google google song tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
ondra renda aasaigal karaoke lyrics in tamil
youtube tamil line
viswasam tamil paadal
aasai nooru vagai karaoke with lyrics
maara song lyrics in tamil
songs with lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
mgr padal varigal
inna mylu song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics