Indha Kalyanam Song Lyrics

Sanga Natham cover
Movie: Sanga Natham (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம்

பெண்: மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே

ஆண்: இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம்

ஆண்: ஒன்றான உள்ளங்கள் எந்நாளும் மாறாது நீரோடு நீர் சேர்ந்தால் பேதம் தோன்றாது பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது

ஆண்: அந்நேரம் முந்தானை மெல்ல நழுவும் ஆளேதும் காணாமல் வந்து தழுவும்
பெண்: அம்மாடியோ காலை நேரம் மை பூசும் உன் கண்கள் பொய் பேசும்

ஆண்: இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம்

பெண்: உழைக்கின்ற வர்க்கங்கள் ஒன்றாக சேராதோ பேதங்கள் பாராமல் சொந்தங்கள் ஆகாதோ
ஆண்: வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ

பெண்: சங்கீத கச்சேரி இன்று வழங்க சம்மந்தி மேளங்கள் கொட்டி முழங்க
ஆண்: தள்ளாடியே பூவும் பூவும் ஒன்றோடு ஒன்றாகி செண்டாக...

பெண்: இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம்
ஆண்: மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே
பெண்: ஆஅ...ஆஹ்
ஆண்: சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே

Male: Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam

Female: Malar maalaigal soodum mana naal idhuve Suba laaligal paadum suba naal idhuve

Male: Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam

Male: Ondraana ullangal ennaalum maaraathu Neerodu neer saernthaal pedham thondraathu Poo mangaiyae ini intha naanam aagaathu Poo mangaiyae ini intha naanam aagaathu

Male: Anneram munthaanai mella nazhuvum Aalaethum kaanaamal vanthu thazhuvum
Female: Ammaadiyo kaalai neram Mai poosum un kangal poi pesum

Male: Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam

Female: Uzhaikkindra varkkangal ondraga saeraatho Pedhangal paaramal sonthangal aagaatho
Male: Vaazhum inam ini porkkaalam kaanaatho Vaazhum inam ini porkkaalam kaanaatho

Female: Sangeetha katcheri indru vazhanga Sammanthi melangal kotti muzhanga
Male: Thallaadiyae poovum poovum Ondrodu ondraagi sendaaga..

Female: Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam
Male: Malar maalaigal soodum mana naal idhuvae
Female: Aaa..aah
Male: Suba laaligal paadum suba naal idhuve

Male: Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam

Other Songs From Sanga Natham (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • alaipayuthey songs lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • aagasam song soorarai pottru download

  • maara song tamil lyrics

  • karaoke songs tamil lyrics

  • semmozhi song lyrics

  • enjoy enjaami meaning

  • dingiri dingale karaoke

  • tamil karaoke download mp3

  • marriage song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • anbe anbe tamil lyrics

  • tamil album song lyrics in english

  • ore oru vaanam

  • verithanam song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • mainave mainave song lyrics

  • tamil movie karaoke songs with lyrics